cinema

ஓவியா:

ஆரவ்-வை காதலிப்பதாக கூறியும் பயோ போலார் டிஸ் ஆடர் இருப்பதாக கூறியும் தண்ணீருக்குள் குதித்து மற்ற போட்டியாளர்கள் பிபியை எகிற வைத்தவர்.

Image credits: our own

காயத்ரி ரகுராம்:

காயத்ரி ரகுராம் சாதிரீதியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசி பஞ்சாயத்தில் சிக்கினார். மேலும் இவரது இமேஜை டோட்டல் டேமேஜ் செய்தது பிக்பாஸ் நிகழ்ச்சி. 

Image credits: our own

ஜூலி:

பல விஷயங்களில் பொய் சொல்லி சிக்கிய ஜூலி தற்போது வரை அதிக விமர்சனங்களுக்கு ஆளாகி வரும் ஒரு நபராகவே இருக்கிறார்.
 

Image credits: Google

ஐஸ்வர்யா தத்தா:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் திமிரான போட்டியாளராக பார்க்கப்பட்டவர் ஐஸ்வர்யா தத்தா. ஃபைனல் வரை வந்தும் கப்பை மிஸ் செய்தார். 

Image credits: Google

மகத் ராகவேந்திரா:

நடிகை மும்தாஜை மோசமாக விமர்சனம் செய்து பேசியதால்... கமல்ஹாசனால், ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பட்டார்.
 

Image credits: our own

சரவணன்:

பருவ வயதில் பெண்களை கிண்டல் செய்து கொண்டு பஸ்ஸில் சென்ற அனுபவத்தை பற்றி சரவணன் பேசியது சர்ச்சையாக வெடித்த நிலையில் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டார்.

Image credits: our own

மீரா மிதுன்:

சேரன் தன்னையுடைய இடுப்பை பிடித்து தூக்கியதாக குண்டை தூக்கி போட்ட மீரா மிதுன், இந்த குற்ற சாட்டுக்கு பின்னர் மக்கள் மத்தியில் ஓட்டு குறைவாகி வெளியேறினார்.

Image credits: Google

கவின்:

சாக்ஷி அகர்வால், லாஸ்லியா என பிக்பாஸ் வீட்டில் இரண்டு  பெண்களால் விரும்பப்பட்ட கவின்... பல சர்ச்சைகளை சமாளித்து இறுதி வரை வந்த போதும் 5 லட்ச ரூபாயுடன் வெளியேறினார்.
 

Image credits: our own

மாயா:

 கடந்த சீசனில் சர்ச்சை மன்னியாக பார்க்கப்பட்ட மாயா... பல பிரச்சனைகளை கொளுத்தி போட்டு கன்டென்ட் கொடுத்தவர். பிரதீப் ஆண்டனி வெளியேற முக்கிய காரணம் இவர் தான்.
 

Image credits: our own

பிரதீப் ஆண்டனி:

பிற போட்டியாளர்களால் டாமினேட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப்பால் கமல் தான் அதிக விமர்சனங்களுக்கு ஆளானார். 
 

Image credits: our own

கப்பு முக்கியம் பிகிலு! பிக்பாஸ் டைட்டிலை வென்ற அந்த 7 பேர் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவனம் ஈர்க்கும் 8 போட்டியாளர்கள்!

ஆஸ்காருக்குச் சென்ற டாப் 7 இந்தியப் படங்கள்

73 வயதிலும் Fit ஆக இருக்கும் ரஜினி.. விரும்பி சாப்பிடும் உணவு இதுவா?