cinema

மன்சூர் அலிகான்:

சர்ச்சை நடிகராக இருக்கும், மன்சூர் அலிகான் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகிறார் என ஒரு தகவல் வெளியாகி உள்ளதால்... இந்த முறை பிக்பாஸ் வீட்டில், பிரச்சனை வெடிப்பது உறுதி. 
 

Image credits: Instagram

பூனம் பஜ்வா:

பட வாய்ப்பு இல்லாததால், நடிகை பூனம் பஜ்வா இதுவரை சமூக வலைத்தளத்தை புகைப்படங்களால் அலங்கரித்து வந்த நிலையில், இப்போது பிக்பாஸ் வீட்டையும் அலங்கரிக்க வருகிறார்.
 

Image credits: Instagram

திவ்யா துரைசாமி:

'வாழை' படத்தின் மூலம், பிரபலமான திவ்யா துரைசாமி... பிக்பாஸ் வீட்டுக்குள் வர உள்ளதால் பிக்பாஸ் சீசன் 8 களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image credits: our own

விடிவி கணேஷ்:

 குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, விடிவி கணேஷ்... பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. 

Image credits: our own

ரஞ்சித்:

இயக்குனரும் - நடிகருமான, ரஞ்சித்... இந்த முறை பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக, கூறப்படுகிறது. அரசியல் கருதும் இவர் மூலம் வெளியாகும் என கூறப்படுகிறது. 

Image credits: our own

சஞ்சனா

மகாராஜா படத்தில் நடித்த சஞ்சனா தற்போது ஹீரோயின் வாய்ப்புக்காக பிக்பாஸ் வீட்டுக்குள் வர உள்ளதால், இவரை பற்றி தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Image credits: our own

செந்தில்:

பிரபல காமெடி நடிகர், செந்தில்.. பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படும் நிலையில், இவரது வருகை ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது. 

Image credits: our own

பப்லு பிரிதிவிராஜ்:

தன்னை விட 20 வயது பெண்ணை காதலித்து சர்ச்சையில் சிக்கிய... பப்லு இந்த முறை பிக்பாஸ் பட்டியலில் கிசுகிசுக்கப்படுவதால், நிகழ்ச்சியும் சூடு பிடிக்கும் என கூறப்படுகிறது.  

Image credits: our own

ஆஸ்காருக்குச் சென்ற டாப் 7 இந்தியப் படங்கள்

73 வயதிலும் Fit ஆக இருக்கும் ரஜினி.. விரும்பி சாப்பிடும் உணவு இதுவா?

விஜய் டிவி தொகுப்பாளர்களுக்கு ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் சம்பளமா?

அனந்த் - ராதிகா திருமணத்தில் பிரபலங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா?