விஜய் டிவி தொகுப்பாளர்களுக்கு ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் சம்பளமா?
cinema Sep 23 2024
Author: Ganesh A Image Credits:our own
Tamil
மாகாபா ஆனந்த்
மாகாபா ஆனந்த் ஒரு எபிசோடுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கி வருகிறாராம்.
Image credits: Instagram
Tamil
பிரியங்கா தேஷ்பாண்டே
ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பிரியங்காவிற்கு இரண்டரை லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது.
Image credits: Instagram
Tamil
மணிமேகலை
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலை ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வாங்கி வந்தார்.
Image credits: Instagram
Tamil
கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கோபிநாத்துக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.5 லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.
Image credits: Instagram
Tamil
ஏஞ்சலின்
ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி தொகுப்பாளினியான ஏஞ்சலின் ஒரு எபிசோடுக்கு ரூ.20 ஆயிரம் சம்பளம் வாங்கினாராம்.
Image credits: Instagram
Tamil
KPY பாலா
டிக் டிக் டிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பாலா ஒரு எபிசோடுக்கு ரூ.1 லட்சம் சம்பளமாக வாங்குகிறாராம்.
Image credits: Instagram
Tamil
அறந்தாங்கி நிஷா
மாகாபா உடன் சேர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அறந்தாங்கி நிஷாவுக்கு ரூ.30 முதல் ரூ.50 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறதாம்.
Image credits: Instagram
Tamil
ரியோ ராஜ்
ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி தொகுப்பாளரான ரியோ ராஜ், ஒரு எபிசோடுக்கு ரூ.1 லட்சம் சம்பளமாக வாங்கினாராம்.
Image credits: Instagram
Tamil
ரக்ஷன்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் ரக்ஷன் ஒரு எபிசோடுக்கு ரூ.1 லட்சம் சம்பளமாக வாங்குகிறாராம்.