cinema
பிரபாஸின் வரவிருக்கும் படம் ராஜா சாபின் பட்ஜெட் 400 கோடிகள் எனக் கூறப்படுகிறது.
சந்தீப் வங்கா ரெட்டி மற்றும் பிரபாஸின் ஸ்பிரிட் படத்தின் பட்ஜெட் 350 கோடி.
இயக்குனர் ஹனு ராகவாபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ள இன்னும் பெயரிடப்படாத படத்தின் பட்ஜெட் ரூ.300 கோடி.
அதே போல் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ள கல்கி திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தின் பட்ஜெட் ரூ.700 கோடி.
இயக்குனர் நீல் பிரசாந்த் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சலார் 2 படத்தின் பட்ஜெட் ரூ.350 கோடி.
பிரபாஸின் 5 வரவிருக்கும் படங்களின் மொத்த பட்ஜெட் 2100 கோடி எனக் கூறப்படுகிறது
ஐஸ்வர்யா ராயால் 2 நாள் தூங்காத அமிதாப் பச்சன்! ஏன் தெரியுமா?
சித்தார்த்தின் முதல் திருமணம் ஏன் விவாகரத்தில் முடிந்தது; மனைவி யார்?
நடிகை ராஷ்மிகா போல் முகம் ஜொலிக்க சில சிம்பிள் மேக்கப் டிப்ஸ்!
'தூம் 4' வில்லன் தென்னிந்திய நட்சத்திரமா? புதிய தகவல்