Tamil

சித்தார்த்தின் முதல் திருமணம்

Tamil

சித்தார்த்தின் முதல் மனைவி யார்?

நடிகை அதிதி மற்றும் சித்தார்த்துக்கு இது இரண்டாவது திருமணம் என்பது தெரிந்ததே. இந்நிலையில் சித்தார்த்தின் முதல் மனைவி யார்? என்பதை தெரிந்து கொள்வோம்.

Tamil

சித்தார்த்தின் முதல் திருமணம் 2003ல்

சித்தார்த் மேகனா நாராயணன் என்பவரை 2003-ம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார். மேகனா - சித்தார்த் டெல்லியில் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்தனர். அங்கிருந்து தான் காதல் தொடங்கியது.

Tamil

சித்தார்த்தின் விவாகரத்து 2007ல்

திருமணமான சில மாதங்களிலேயே சித்தார்த்துக்கும், மேகனாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் திருமணமான 4 ஆண்டுகளுக்குப் பிறகு 2007 ஆம் ஆண்டு பிரிய முடிவு செய்தனர்..

Tamil

விவாகரத்திற்கான காரணம்

சில ஊடக செய்திகளின்படி, சைஃப் அலி கானின் சகோதரி சோஹா அலி கானுடனான  தொடர்பால்  தான் சித்தார்த் மேகனாவை விவாகரத்து செய்தார் என கூறப்படுகிறது.

Tamil

சோஹா அலி கானின் நெருங்கிய தோழி

உண்மையில், சித்தார்த்தும், சோஹாவும் அந்த நாட்களில் 'ரங் தே பசந்தி' படத்தில் இணைந்து நடித்தனர், படப்பிடிப்பின் போது இருவரும்  நெருக்கமானார்கள் என்று கூறப்படுகிறது.

Tamil

அதிதியுடன் சித்தார்த்தின் இரண்டாம் திருமணம்

சித்தார்த் விவாகரத்து பெற்று 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 400 ஆண்டுகள் பழமையான கோவிலில் தென்னிந்திய முறைப்படி அதிதி ராவ் ஹைதரியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

Image credits: othes
Tamil

மேகனாவும் அழகானவர் தான்:

சித்தார்த் - மேகனாவும் விவாகரத்து பெரிய அளவில் பேசப்படவில்லை. காரணம் அந்த நேரத்தில் .. சமூக ஊடகங்களைப் பயன்பாடு குறைவு. பெரும்பாலும் செய்தித்தாள்களில் மட்டுமே வரும்.

Image credits: Social Media

'தூம் 4' வில்லன் தென்னிந்திய நட்சத்திரமா? புதிய தகவல்

17 வயதில்.. 14 வயது மூத்த நடிகரிடம் மனதை பறிகொடுத்த அதிதி ராவ்!

அதிதி ராவுக்கு முன்பு நடிகர் சித்தார்த்தின் காதலில் வீழ்ந்த நடிகைகள்!

தளபதி 69; சம்பளத்தை மட்டும் அல்ல பட்ஜெட்டையும் எகிற வைத்த விஜய்!