Tamil

அதிதி ராவுக்கு முன்பு நடிகர் சித்தார்த்தின் காதலில் வீழ்ந்த நடிகைகள்!

அதிதி ராவுக்கு முன், நடிகர் சித்தார்த்தின் இதயத்தை வென்ற ஹீரோயின்கள்

Tamil

பலமுறை காதல் தோல்வி

நடிகர் சித்தார்த் 17 ஏப்ரல் 1979-ல் சென்னையில் பிறந்தார். முதன் முறையாக இயக்குனர் சங்கரின் பாய்ஸ் படத்தில் நடித்தார்.

Tamil

மேக்னா நாராயண்

சித்தார்த்தின் முதல் திருமணம் 2003 ஆம் ஆண்டு மேக்னா நாராயண் உடன் நடந்தது. இருப்பினும், 2007 -ல் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

Tamil

சோஹா அலி கான்

'ரங் தே பசந்தி' படப்பிடிப்பின் போது சோஹாவும் சித்தார்த்தும் நெருங்கி பழகி வந்தனர். ஆனால்,  அவர்களது உறவு நீண்ட காலம் நீடிக்கவில்லை.

Tamil

ஸ்ருதி ஹாசன்

கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசனையும் சித்தார்த் காதலித்தார். இருவரும் லிவ்-இன் உறவில் இருந்தனர், ஆனால் சில காலத்திலேயே பிரிந்துவிட்டனர்.

Tamil

சமந்தா ரூத் பிரபு

சித்தார்த், சமந்தா ரூத் பிரபுவையும் காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்தனர், ஆனால் சில காரணங்களால் அந்த உறவு நீண்ட காலம் நீடிக்கவில்லை.

Tamil

அதிதி ராவ் ஹைதரி

இந்நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு, 400 ஆண்டுகள் பழமையான கோவிலில் அதிதி ராவ் ஹைதரியை தென்னிந்திய முறைப்படி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

தளபதி 69; சம்பளத்தை மட்டும் அல்ல பட்ஜெட்டையும் எகிற வைத்த விஜய்!

சமந்தா முதல் தமன்னா வரை.. துணிச்சலான காட்சிகளில் நடித்த 7 நடிகைகள்!

ரஜினிகாந்த் கொடுத்த அட்வைஸை பின்பற்றும் ஸ்ரேயா!

மர்மங்கள் நிறைந்த நடிகை ஸ்ரேயா வாழ்க்கை!!