cinema

இயக்குநர்களை செட்டில் அழ வைத்த ஸ்ரேயா!

42 வயது பேரழகி ஸ்ரேயா:

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான ஸ்ரேயா சரண், தற்போது 42 வயதை எட்டியுள்ளார். ஹரித்வாரில் பிறந்த ஷ்ரியா 2001 ஆண்டு சினிமாவில் நடிக்க துவங்கினார்.

படப்பிடிப்பில் இருந்து ஓடிய ஸ்ரேயா:

ஸ்ரேயா சரண் ஒரு நேர்காணலின் போது... ஒரு நடிகையாக தன்னுடைய ஆரம்ப கால பகிர்ந்து கொண்டார். அதாவது  'ஒருமுறை நான் படப்பிடிப்புத் தளத்திலிருந்து ஓடிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

கீழே விழுந்த விக்ரம்:

அதே போல் இயக்குநர்கள் நாற்காலியை இழுத்து விட்டு அவர்கள் தரையில் விழுவார்கள். நான் உண்மையில் அவர்களை அழ வைத்தேன், அதில் சியான் விக்ரமும் ஒருவர் என தெரிவித்தார்.

ஸ்ரேயா சரண் தன்னை எப்படி கையாண்டார்?

ஸ்ரேயா மேலும் கூறுகையில், நீங்கள் தவறு செய்தால் கண்டிப்பாக பாதிக்கப்படுவீர்கள் என்றும், பலர் தன்னுடைய தவறுகளை சுட்டி கண்டித்ததாக ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.

ஸ்ரேயாவின் முதல் படம்:

ஆரம்பத்தில் இருந்தே தன்னை ஒரு விளையாட்டு பெண்ணாகவே இருந்த ஸ்ரேயா... தனது முதல் படம் தான் தன்னை மாற்றியதாக கூறியுள்ளார்.

நாகார்ஜுனா:

'நான் சில அற்புதமான நடிகர்களுடன் பணியாற்றியுள்ளேன். நாகார்ஜுனா அக்கினேனி தன்னைக்கு தியாகம், விட்டுக்கொடுப்பது போன்ற சில விஷயங்களை கற்றுக் கொடுத்தார்' என கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் கொடுத்த அட்வைஸ்

அதே நடிகை ஸ்ரேயாவுக்கு... நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த அட்வைஸ் பற்றி தன்னுடைய சினிமா கேரியருக்கு மிகவும் உறுதுணையாக இருந்ததாக தெரிவித்தார். 

ரஜினிகாந்த் மேலும் என்ன சொன்னார்?

அதாவது நீங்கள் எப்போதும் மக்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருங்கள். அவர்கள் எந்த நேரத்திலும் உங்களை கைவிட மாட்டார்கள் என ரஜினிகாந்த் கூறினாராம்.

ஸ்ரேயா சரணின் வரவிருக்கும் படங்கள்

சூர்யா 44 படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Image credits: our own

மர்மங்கள் நிறைந்த நடிகை ஸ்ரேயா வாழ்க்கை!!

இன்று மாஸ் ஹீரோஸ்; அன்று பப்ளி பாய்ஸ்! யார் இந்த கோலிவுட் ஸ்டார்ஸ்?

வர்ணஜால மயிலோ.. ட்ரெண்டிங் உடையில் அசத்தும் தமன்னா!

நவராத்திரி ஸ்பெஷல்.. பட்டுப்புடவையில் மின்னும் ஜான்வி கபூர்!