cinema
கலை மேல் கொண்ட ஆர்வத்தில் தனது 13வது வயதிலேயே ப்ரித்வி தியேட்டர் என்ற நிறுவனத்தில் இணைந்து மேடை நாடகங்களில் நடித்தார் தமன்னா.
1989ம் ஆண்டு பிறந்த நடிகை தமன்னா, கடந்த 2005ம் ஆண்டு வெளியான ஒரு பாலிவுட் படத்தின் மூலம் கலையுலக பயணத்தை துவங்கினார்.
2006ம் ஆண்டு முதல் தமிழில் நடித்து வந்தாலும், தமன்னாவிற்கு கோலிவுட்டில் பிரேக் கொடுத்தது தனுஷின் படிக்காதவன் திரைப்படம் தான்.
இப்பொது 34 வயது நிரம்பிய நடிகை தமன்னா, கடந்த சில ஆண்டுகளாகவே தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகின்றார்.
தனது 19 ஆண்டுகால சினிமா பயணத்தில் கடைந்த 2023ம் ஆண்டில் தான் முதல் முறையாக மலையாள படங்களில் நடிக்க துவங்கினார் தமன்னா.
நவராத்திரி ஸ்பெஷல்.. பட்டுப்புடவையில் மின்னும் ஜான்வி கபூர்!
ஜெயம் ரவியின் சம்பாதித்த சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
படம் பிளாப் ஆனதும் சம்பளத்தை மளமளவென குறைத்த டாப் ஹீரோஸ் லிஸ்ட்
கடல் காற்றில் கவர்ச்சி அலை வீசும் ரம்யா பாண்டியன் - கூல் கிளிக்ஸ்!