cinema

நடிகர் ஜெயம் ரவி சொத்து மதிப்பு

Image credits: Instagram/Jayam ravi

ஜெயம் ரவி பிறந்தநாள்:

பொன்னியின் செல்வன் பட நாயகனான ஜெயம் ரவி, செப்டம்பர் 10-ஆம் தேதியான இன்று தன்னுடைய 44-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 

Image credits: our own

'ஜெயம்' படத்தில் அறிமுகம்

2003 ஆம் ஆண்டு 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான ரவி, பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார்.

Image credits: our own

ஜெயம் ரவி விருதுகள்

ஜெயம் ரவி தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, SIIMA விருதுகள், பிலிம்பேர் விருதுகள் போன்றவற்றை பெற்றுள்ளார்.

Image credits: our own

ஜெயம் ரவி திருமண வாழ்க்கை

ரவி 2009 இல் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இப்போது விவாகரத்து பெற்று பிரியும் முடிவை எடுத்துள்ளனர்.

Image credits: our own

ஜெயம் ரவி விவாகரத்து

ஜெயம் ரவி - ஆர்த்தியின் 15 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வர உள்ளதாக நேற்று ரவி அறிவித்த நிலையில், நீதிமன்றத்தையும் நாடியுள்ளதாக கூறப்படுகிறது.

Image credits: our own

ஜெயம் ரவி சொத்து மதிப்பு:

21 வருடம் சினிமாவில் நடித்து வரும் ஜெயம் ரவி சுமார் ரூ. 90 கோடி சொத்துக்கு அதிபதியாக உள்ளார் என கூறப்படுகிறது.

Image credits: our own

ஆடம்பர கார்கள், வீடுகள்

ரவிக்கு ரோல்ஸ் ராய்ஸ், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட 5 சொகுசு கார்கள் உள்ளதாகவும்... சென்னை மற்றும் கோயம்புத்தூரில் சில சொத்துக்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Image credits: our own

படம் பிளாப் ஆனதும் சம்பளத்தை மளமளவென குறைத்த டாப் ஹீரோஸ் லிஸ்ட்

கடல் காற்றில் கவர்ச்சி அலை வீசும் ரம்யா பாண்டியன் - கூல் கிளிக்ஸ்!

சேலை கட்டிய சிலையே; வாணி போஜனின் விநாயகர் சதூர்த்தி ஸ்பெஷல் போட்டோஸ்!

வசூலில் ரூ. 200 கோடிக்கு மேல் அள்ளிய விஜய்யின் 10 படங்கள்!!