cinema
தொடர் தோல்விகளுக்குப் பிறகு, ரன்பீர் கபூர் 'அனிமல்' படத்திற்காக தனது சம்பளத்தைக் குறைத்தார், இது இறுதியில் வசூலில் சாதனை படைத்தது.
லால் சிங் சத்தா படத்தின் தோல்விக்கு பின் தன் சம்பளத்தில் பாதியை திருப்பி கொடுத்துவிட்டார் நடிகர் ஆமிர்கான்.
பிரபாஸ் தனது சமீபத்திய படங்களுக்கான மார்க்கெட் சரிந்ததை அடுத்து 'தி ராஜா சாப்' படத்திற்கான சம்பளத்தைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படததின் தோல்விக்கு பின்னர் தன் சம்பளத்தை குறைத்துக் கொண்டார். ஆனால் அதன்பின்னர் ஜெயிலர் ஹிட்டானதும் மீண்டும் ஏற்றிவிட்டார்.
மாறன் படத்தின் தோல்விக்கு பின்னர் தன் சம்பளத்தை குறைத்த தனுஷ், திருச்சிற்றம்பலம் படத்திற்காக கம்மி சம்பளம் வாங்கினார்.
ஈஸ்வரன் படத்தின் தோல்விக்கு பின்னர் நடிகர் சிம்பு தன் சம்பளத்தை குறைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.