cinema
சில வருடங்களுக்கு முன்பு ரம்யா பாண்டியன் வெளியிட்ட ஒரு போட்டோஷூட் பெரிய அளவில் வைரலானது.
டம்மி டப்பாசு என்ற படம் மூலம் அறிமுகமானாலும், ஜோக்கர் என்ற படம் தான், ரம்யா பாண்டியனுக்கு நடிகையாக அடையாளம் தந்தது.
2019ம் ஆண்டு ஒளிபரப்பான குக் வித் கோமாளி, ரம்யா பாண்டியனின் புகழை வேறொரு நிலைக்கு எடுத்து சென்றது என்றால் அது மிகையல்ல.
2020ம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் பங்கேற்று 3ம் இடம் பிடித்து அசத்தினார் நடிகை ரம்யா பாண்டியன்.
தமிழ் படங்களில் மட்டுமே நடித்து வந்த ரம்யா, கடந்த 2023ம் ஆண்டு வெளியான நன்பகல் நேரத்து மயக்கம் என்ற படம் மூலம் மோலிவுடில் அறிமுகமானார்.
சேலை கட்டிய சிலையே; வாணி போஜனின் விநாயகர் சதூர்த்தி ஸ்பெஷல் போட்டோஸ்!
வசூலில் ரூ. 200 கோடிக்கு மேல் அள்ளிய விஜய்யின் 10 படங்கள்!!
ஸ்ரீதேவி முதல்... திவ்ய பாரதி வரை சர்ச்சைக்குள்ளான 7 நடிகைகளின் மரணம்!
பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா ஆண்ட்ரியா? வைரலாகும் போட்டோஸ்!