cinema
தன்னுடைய காந்த குரலால் பல ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் ஆண்ட்ரியா.
முன்னணி பாடகியாக இருக்கும் போதே நடிப்பிலும் கவனம் செலுத்தினார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்தார்.
சரத்குமாருக்கு ஜோடியாக ஹோம்லி லுக்கில் நடித்தார்.
அடுத்தடுத்து முன்னணி நடிகர்களில் படங்களில் நடித்தார்.
சில பிரபலங்களின் காதல் சர்ச்சையிலும் சிக்கி மீண்டார்.
ஆண்ட்ரியாவின் போடோஸில் இவரது மூக்கில் மட்டும் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ரசிகர்கள் சிலர் ஆண்ட்ரியா மூக்கில் சர்ஜரி? செய்துள்ளாரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மெழுகு டாலு நீ; ஹன்சிகா மோத்வானி கலக்கல் கிளிக்ஸ்
53 வயதிலும் யங் லுக்; இளம் ஹீரோயின்ஸுக்கு டஃப் கொடுக்கும் குஷ்பூ!
சம்பள விஷயத்தில் பிரபாஸ் - சல்மான் கானை மிஞ்சிய விஜய்!
வெளியிட அனுமதி கொடுக்கப்படாத சர்ச்சைக்குரிய 15 இந்திய படங்கள்!