cinema

மெழுகு டாலு நீ; ஹன்சிகா மோத்வானி கலக்கல் கிளிக்ஸ்

Image credits: Instagram

ஹன்சிகா

ஸ்கூல் படிக்கும்போதே சினிமாவில் ஹீரோயின் ஆனவர் ஹன்சிகா

Image credits: Instagram

முதல் படம்

தனுஷின் மாப்பிள்ளை படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் ஹன்சிகா.

Image credits: Instagram

கொழு கொழு அழகி

அறிமுகமானபோது கொழுகொழுவென க்யூட்டாக இருந்தார் ஹன்சிகா.

Image credits: Instagram

பிசி நாயகி

அறிமுகமான சில ஆண்டுகளிலேயே விஜய், சூர்யா போன்ற டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார் ஹன்சிகா.

Image credits: Instagram

ஸ்லிம் லுக்

ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு குறைந்ததும் ஸ்லிம் லுக்கிற்கு மாறினார் ஹன்சிகா.

Image credits: Instagram

திருமணம்

நடிகை ஹன்சிகாவுக்கு கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் என்பவருடன் திருமணம் ஆனது.

Image credits: Instagram

இனஸ்டா அழகி

திருமணத்திற்கு பின்னரும் கவர்ச்சியை கைவிடாத ஹன்சிகா இன்ஸ்டாவில் விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Image credits: Instagram

வைரல் போட்டோஷூட்

பிங்க் நிற ஆடையில் ஹன்சிகா நடத்திய போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

Image credits: Instagram

53 வயதிலும் யங் லுக்; இளம் ஹீரோயின்ஸுக்கு டஃப் கொடுக்கும் குஷ்பூ!

சம்பள விஷயத்தில் பிரபாஸ் - சல்மான் கானை மிஞ்சிய விஜய்!

வெளியிட அனுமதி கொடுக்கப்படாத சர்ச்சைக்குரிய 15 இந்திய படங்கள்!

மச்சி ஓபன் தி பாட்டில்! மேகா ஆகாஷ் பேச்சிலர் பார்ட்டி கிளிக்ஸ்