cinema

இன்று மாஸ் ஹீரோஸ்; அன்று பப்ளி பாய்ஸ்! யார் இந்த கோலிவுட் ஸ்டார்ஸ்?

Image credits: Google

சிம்பு

லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்புவின் குழந்தைப்பருவ புகைப்படம் இது.

Image credits: Google

ஆர்யா

சிரித்தபடி ஜாலியாக போஸ் கொடுத்துள்ள நடிகர் ஆர்யா.

Image credits: Google

சிவகார்த்திகேயன்

கோலிவுட்டின் டாப் ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தான் இது

Image credits: Google

கார்த்தி

இந்த பப்ளி பேபி வேறுயாருமில்லை நடிகர் கார்த்தி தான்.

Image credits: Google

ரஜினி

இன்று சூப்பர்ஸ்டாராக இருக்கும் ரஜினி குழந்தை பருவத்தில் எடுத்த ஸ்டைலிஷ் போட்டோ.

Image credits: Google

சூர்யா

அடக்க ஒடுக்கமாக போஸ் கொடுத்துள்ள நடிப்பின் நாயகன் சூர்யா.

Image credits: Google

விஜய் சேதுபதி

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் இளம் வயது புகைப்படம்.

Image credits: Google

விஜய்

கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் தளபதி விஜய்யின் யங் ஏஜ் போட்டோ.

Image credits: Google

ராஜா, ரவி

பிளாக்பஸ்டர் பிரதர்ஸ் மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி.

Image credits: Google

தனுஷ்

நடிப்பு அசுரன் தனுஷின் குழந்தைப்பருவ போட்டோ இது.

Image credits: Google

விஷால்

கோலிவுட்டில் ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வரும் விஷால் சிறுவயதிகொடுத்த மாஸ் போஸ் இது.

Image credits: Google
Find Next One