cinema

73 வயதிலும் Fit ஆக இருக்கும் ரஜினி.. விரும்பி சாப்பிடும் உணவு இதுவா?

Image credits: Google

ரஜினிகாந்த்

இளமையில் பிடித்த உணவுகளை ருசி பார்ப்பதில் ரஜினி தன்னை கட்டுப்படுத்திக்கொண்டதே இல்லையாம்.

Image credits: Instagram

சிகரெட் புடிக்கும்

பஸ் கண்டெக்டராக இருக்கும் போது பஸ் எடுப்பதற்கு முன், பஸ் நின்றபின் என்று எண்ணிக்கையில்லாமல் சிகரெட்டை ஊதி தள்ளுவாராம் ரஜினி.

Image credits: Social Media

பிடித்த சரக்கு

நடத்துனராக இருக்கும் போது தினமும் குடிப்பாராம் ரஜினி. அவருக்கு Mc Dowel பிராந்தி & VAT 69 விஸ்கி பிடிக்குமாம். அதற்கு சிக்கன் 65 சைட் டிஷ் ஆக சாப்பிடுவாராம் ரஜினி.

Image credits: instagram

இட்லி பிரியர்

ரஜினிக்கு இட்லிக்கு மட்டன் குழம்பு அல்லது சிக்கன் கிரேவி வைத்து சாப்பிடுவது மிகவும் பிடிக்குமாம்.

Image credits: social media

ஜூஸ்

தினமும் சில்லென்று ஜூஸ் குடிக்க ரஜினிக்கு பிடிக்குமாம். வெறும் ஜூஸ் அருந்திவிட்டு தான் அவர் நடிக்க வருவாராம்.

Image credits: instagram

மதுவை கைவிட்டது ஏன்?

2007 ல் தம் அடிப்பதை அறவே நிறுத்திவிட்டார் ரஜினி. சிங்கப்பூர் சிகிச்சைக்கு பின் மது அருந்துவதையும் கைவிட்டுள்ளார்.

Image credits: instagram

அசைவத்துக்கு நோ

வயது ஆக ஆக அசைவத்தை கைவிட்ட ரஜினி, சைவத்துக்கு மாறினார். அவரின் உடல் கட்டுக்கோப்பாக இருக்க சைவ உணவுகளும் ஒரு காரணமாம்.

Image credits: instagram

பிட்னஸ் ரகசியம்

உப்பு, சர்க்கரை, மைதாவை தவிர்க்கும் ரஜினிகாந்த், உடற்பயிற்சி செய்து உடலை பிட்டாக வைத்திருக்கிறாராம்.

Image credits: Social Media

விஜய் டிவி தொகுப்பாளர்களுக்கு ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் சம்பளமா?

அனந்த் - ராதிகா திருமணத்தில் பிரபலங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா?

ரூ. 2100 கோடி பட்ஜெட்டில் வரவிருக்கும் பிரபாஸின் 5 படங்கள்!

ஐஸ்வர்யா ராயால் 2 நாள் தூங்காத அமிதாப் பச்சன்! ஏன் தெரியுமா?