cinema

கப்பு முக்கியம் பிகிலு! பிக்பாஸ் டைட்டிலை வென்ற அந்த 7 பேர் யார்?

Image credits: Twitter

ஆரவ்

பிக்பாஸ் முதல் சீசனில் ஆரவ் டைட்டில் வென்றார்.

Image credits: Twitter

ரித்விகா

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் நடிகை ரித்விகா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

Image credits: Twitter

முகென் ராவ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் மலேசியாவை சேர்ந்த முகென் ராவ் கோப்பையை தட்டிச் சென்றார்.

Image credits: Twitter

ஆரி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் நடிகர் ஆரி டைட்டில் வின்னராக தேர்வானார்.

Image credits: Twitter

ராஜு

பிக்பாஸ் 5-வது சீசனில் ராஜு முதலிடம் பிடித்து டைட்டிலை வென்றார்.

Image credits: Twitter

அசீம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் அசீமுக்கு டைட்டில் கிடைத்தது.

Image credits: Twitter

அர்ச்சனா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளர் அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனார்.

Image credits: Twitter

அடுத்தது யார்?

விஜய் சேதுபதி முதன்முறையாக தொகுப்பாளராக களமிறங்கி உள்ள பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 6-ந் தேதி தொடங்க உள்ளது.

Image credits: Twitter

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவனம் ஈர்க்கும் 8 போட்டியாளர்கள்!

ஆஸ்காருக்குச் சென்ற டாப் 7 இந்தியப் படங்கள்

73 வயதிலும் Fit ஆக இருக்கும் ரஜினி.. விரும்பி சாப்பிடும் உணவு இதுவா?

விஜய் டிவி தொகுப்பாளர்களுக்கு ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் சம்பளமா?