cinema

அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 7 இந்திய படங்கள்:

கல்கி 2898 AD

பிரபாஸ் நடிப்பில் வெளியான, 'கல்கி 2898 AD' திரைப்படம் ரூ.600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.  இந்த படத்தை நீங்கள் நெட்ஃபிளிக்ஸ் OTT தளத்தில் பார்க்கலாம்.

2.0

ரஜினிகாந்தின் '2.0' படம் ரூ.570 கோடி பட்ஜெட்டில் உருவானது. இதை நீங்கள் அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம்.

ஆதிபுருஷ்

பிரபாஸின் 'ஆதிபுருஷ்' படம், ரூ.500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இதை நீங்கள் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் நெட்ஃபிளிக்ஸ்-ல் பார்க்கலாம்.

RRR

ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரின் 'RRR' படத்தின் பட்ஜெட், ரூ.550 கோடி... இந்த படத்தை நீங்கள் நெட்ஃபிளிக்ஸ் இல் பார்க்கலாம்.

பிரம்மாஸ்திரா:

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டின் 'பிரம்மாஸ்திரா' ரூ.410 கோடியில் உருவானது. இதை நீங்கள் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

சாஹோ

ரூ.350 கோடியில் பிரபாஸின் 'சாஹோ' படம் உருவானது. இதை நீங்கள் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் நெட்ஃபிளிக்ஸ் இல் பார்க்கலாம்.

ராதே ஷ்யாம்

பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' படம் ரூ.350 கோடியில் உருவானது. இதை நீங்கள் நெட்ஃபிளிக்ஸ், ஜீ5 மற்றும் அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம்.

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் சர்ச்சை போட்டியாளர்கள்!

கப்பு முக்கியம் பிகிலு! பிக்பாஸ் டைட்டிலை வென்ற அந்த 7 பேர் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவனம் ஈர்க்கும் 8 போட்டியாளர்கள்!

ஆஸ்காருக்குச் சென்ற டாப் 7 இந்தியப் படங்கள்