cinema

ஆளவிடுங்கடா சாமி; பிக்பாஸில் இருந்து எஸ்கேப் ஆன பிரபலங்கள் லிஸ்ட் இதோ

Image credits: Google

பரணி, ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பரணி மற்றும் ஓவியா ஆகியோர் பாதியில் வெளியேறினர்.

Image credits: Google

மகத்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் டேனி உடன் ஏற்பட்ட மோதலால் மகத் பாதியில் வெளியேற்றப்பட்டார்.

Image credits: Google

சரவணன், மதுமிதா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் சரவணன் மற்றும் மதுமிதா பாதியிலேயே வெளியேற்றப்பட்டனர்.

Image credits: Google

நமிதா

பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்துகொண்ட திருநங்கை நமிதா மாரிமுத்து பாதியிலேயே வெளியேறினார்.

Image credits: Google

ஜிபி முத்து

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் முதல் வாரத்தில் கலக்கிய ஜிபி முத்து, குடும்பத்தை பிரிந்து இருக்க முடியவில்லை என பாதியில் வெளியேறினார்.

Image credits: Google

பவா செல்லதுரை, பிரதீப்

பிக்பாஸ் 7வது சீசனில் பவா செல்லதுரை மற்றும் பிரதீப் பாதியில் வெளியேறினர். இதில் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

Image credits: Google

அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த 7 படங்களை ஓடிடியில் பார்க்கலாம்!

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் சர்ச்சை போட்டியாளர்கள்!

கப்பு முக்கியம் பிகிலு! பிக்பாஸ் டைட்டிலை வென்ற அந்த 7 பேர் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவனம் ஈர்க்கும் 8 போட்டியாளர்கள்!