cinema
விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் 2024-ல் அதிக பிளாப் படங்களை கொடுத்தது விஜய் ஆண்டனி மற்றும் ஜிவி பிரகாஷ் என தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து இந்த ஆண்டு ரோமியோ உள்பட 3 படங்கள் வந்தது.
அவ்ர் நடித்த ரோமியோ, ஹிட்லர், மழை பிடிக்காத மனிதன் ஆகிய மூன்று படங்களும் பிளாப் ஆனது.
இதில் விஜய் மில்டன் இயக்கத்தில் அவர் நடித்த மழை பிடிக்காத மனிதன் படம் வந்த வேகத்தில் தூக்கப்பட்டது.
ஜிவி பிரகாஷ் நடித்த ரெபல் படம் மார்ச் மாதம் ரிலீஸ் ஆகி பிளாப் ஆனது.
ஏப்ரல் மாதம் அவர் நடித்த கள்வன் படம் ரிலீஸ் ஆகி தோல்வியை சந்தித்தது.
ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக அவர் நடித்த டியர் படமும் தோல்வியை சந்தித்தது. இவரும் இந்த ஆண்டும் 3 பிளாப் படங்களை கொடுத்திருக்கிறார்.
தமன்னாவின் அழகு ரகசியம் இதுதானா?
2024 - சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய டாப் 10 தமிழ் பட நடிகைகள்!
நான் கறவை மாடா? சண்டைக்கு நின்ற ஊர்வசி; சைலண்டாக டீல் பண்ணிய வாலி
கீர்த்தியின் திருமணத்தில் காஞ்சீவரம் பட்டு புடவையில் மாளவிகா மோகனன்!