Tamil

நான் கறவை மாடா? சண்டைக்கு நின்ற ஊர்வசி; சைலண்டாக டீல் பண்ணிய வாலி

Tamil

கவிஞர் வாலி

தமிழ் சினிமாவில் காலம் கடந்து கொண்டாடப்படும் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் பாடலாசிரியர் வாலி.

Image credits: Google
Tamil

மகளிர் மட்டும்

1994-ல் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் வெளிவந்த மகளிர் மட்டும் படத்திற்கும் வாலி தான் பாடல் எழுதினார்.

Image credits: Google
Tamil

கறவ மாடு பாடல்

இப்படத்தில் பாடல் ஒன்றில் கறவ மாடு மூணு என நடிகைகள் ரேவதி, ஊர்வசி, ரோகிணி ஆகியோரை குறிப்பிட்டு வாலி எழுதியிருந்தார். 

Image credits: Google
Tamil

ஊர்வசி கோபம்

கறவ மாடு என்கிற வரியில் உடன்படாத நடிகை ஊர்வசி, அப்பாடலில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

Image credits: Google
Tamil

வாலி ரிப்ளை

விஷயம் அறிந்த வாலி, ஏன் ஊர்வசிக்கு இந்த விபரீதமான என்னமெல்லாம் வருது, இதுதான் அர்த்தம்னு விவரமாக சொல்லிட்டு டேக் இட் ஈஸி ஊர்வசினு சொன்னாராம்.

Image credits: Google
Tamil

ஊர்வசிக்காக எழுதிய பாடல்

காதலன் படத்தில் டேக் இட் ஈஸி ஊர்வசி பாடல் வந்தபோது, ஊர்வசியிடம் உன்ன வச்சுதான் எழுதுனேன். ஊசி போல உடம்பு இருந்தா என்கிற வரியில் நீ உடம்பு கூடுவதை சொல்லி இருக்கிறேன் என்றாராம் வாலி.

Image credits: Google
Tamil

ஊர்வசி ஹாப்பி

நான் சண்டை போட்டதை மனதில் வைத்துக் கொண்டு வாலி சார் எனக்காக் பாடல் மூலம் ரிப்ளை கொடுத்ததை மறக்க முடியாது என ஊர்வசி பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.

Image credits: Google

கீர்த்தியின் திருமணத்தில் காஞ்சீவரம் பட்டு புடவையில் மாளவிகா மோகனன்!

பொங்கல் பண்டிகைக்கு போட்டிபோட்டு ரிலீசாகும் படங்கள் என்னென்ன?

வயசானாலும் இளமையோடு இருக்கும் நயன்தாரா-வின் டயட் சீக்ரெட்!

ஆண்டனிக்கு லிப் லாக்! கிக்காக நடந்த கீர்த்தியின் கிறிஸ்டியன் வெட்டிங்!