cinema
சினிமாவில் அறிமுகமானபோது பப்ளி பேபியாக இருந்தார் நயன்தாரா.
கஜினி படத்தில் நடித்தபோது உருவகேலியை எதிர்கொண்டார் நயன்தாரா.
பில்லா படத்தில் ஸ்லிம் ஆன தோற்றத்தில் தோன்று அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார் நயன்தாரா.
18 ஆண்டுகளாக உடலை ஃபிட்டாக நயன்தாரா பராமரித்து வருவதற்கு அவரின் டயட் தான் காரணம்.
சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும், காய்கறிகளையும் உட்கொள்வதால் இளமையாக இருக்கிறார் நயன்.
சர்க்கரை பானங்களை குறைத்துக்கொண்டதுடன், வெளி உணவுகள் சாப்பிடுவதையும் தவிர்த்து விடுவாராம் நயன்தாரா.
நயன்தாராவின் டயட்டில் இளநீர் முக்கிய பங்கு வகிக்கிறதாம். தினமும் காலை இளநீர் குடிப்பாராம்.
தேங்காய் பாலில் ஏலக்காய், லவங்கம் சேர்த்து ஸ்மூதி ஒன்றையும் தினசரி குடிப்பாராம் நயன்.
டயட் உடன் சேர்த்து உடற்பயிற்சியும் தினசரி செய்து வருகிறாராம் நயன்தாரா. வீட்டிலேயே ஜிம்மும் வைத்திருக்கிறார்.
பெரும்பாலும் வீட்டில் சமைத்த உணவுகளையே சாப்பிடுவாராம் நயன். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையே எடுத்துக்கொள்வாராம்.
ஆண்டனிக்கு லிப் லாக்! கிக்காக நடந்த கீர்த்தியின் கிறிஸ்டியன் வெட்டிங்!
சித்தி முதல் எதிர்நீச்சல் வரை! இரண்டாம் பாகம் எடுக்கப்பட்ட சீரியல்கள்!
2024ல் அதிக வசூல் செய்த 8 தென்னிந்திய படங்கள்!
10 நாட்களில் வசூலில் புதிய சாதனை படைத்த புஷ்பா 2!