cinema

கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்:

Image credits: Instagram

கிருஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம்:

டிசம்பர் 12-ஆம் தேதி கீர்த்தி இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது கிருஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Image credits: Instagram

குடும்பத்தினர் ஆசை:

இவரின் காதலர் ஆண்டனி தட்டில், கேரளாவை சேர்ந்த கிறிஸ்தவர் என்பதால் குடும்பத்தினர் ஆசை படி இரண்டு முறைப்படியும் திருமணம் நடந்துள்ளது.

Image credits: Instagram

தேவதை போல் இருக்கும் கீர்த்தி:

இந்து முறைப்படி நடந்த திருமணத்தில் மடிசார் கட்டி இருந்த கீர்த்தி, தற்போது வெள்ளை நிற கவுன் அணிந்து தேவதை போல் மிளிர்கிறார்.

Image credits: Instagram

லிப் லாக்:

இருவரும் அனைவர் மத்தியிலும் அன்பை பரிமாறிக்கொள்ளும் விதத்தில், லிப் லாக் அடித்தது சினிமாவையே மிஞ்சி விட்டது.

Image credits: Instagram

புகைப்படங்கள் வைரல்

தற்போது கீர்த்தியின் கிறிஸ்டியன் வெட்டிங் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
 

Image credits: Instagram

ஆண்டனி தட்டில்:

குறிப்பாக ஆண்டனி தட்டில் வெள்ளை நிற கோட் சூட் மற்றும் கிளாசியான கூலர்ஸ் அணிந்து காணப்படுகிறார்.

Image credits: Instagram

வெட்டிங் ரிசப்ஷன்:

கீர்த்தியின் இந்த இரு திருமணத்திலும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், சென்னை அல்லது கேரளாவில் ரிசப்ஷன் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Image credits: Instagram

சித்தி முதல் எதிர்நீச்சல் வரை! இரண்டாம் பாகம் எடுக்கப்பட்ட சீரியல்கள்!

2024ல் அதிக வசூல் செய்த 8 தென்னிந்திய படங்கள்!

10 நாட்களில் வசூலில் புதிய சாதனை படைத்த புஷ்பா 2!

பல கோடிக்கு அதிபதி; ராஜ வாழ்க்கை வாழும் ராணா டகுபதி சொத்து மதிப்பு!