பிரபல நடிகர் ராணா டகுபதி பான்-இந்தியா அளவில் பிரபலமான நடிகராக உள்ளார். பிரபாஸ், பவன் கல்யாண், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.
Image credits: Instagram
குடும்பம்
டிசம்பர் 14, 1984-ல் பிரபல தயாரிப்பாளர் டி. சுரேஷ் பாபுவிற்கு மகனாக பிறந்தார்.
Image credits: Instagram
திரைப்படங்கள்
லீடர், தம் மாரோ தம், பாகுபலி, கஜினி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
Image credits: Instagram
பள்ளிப்படிப்பு
சென்னையில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம், ஹைதராபாத் பப்ளிக் ஸ்கூலில் ராணா படித்தார்.
Image credits: Instagram
கல்லூரி படிப்பு
ஹைதராபாத்தில் உள்ள செயிண்ட் மேரிஸ் கல்லூரியில் இண்டஸ்ட்ரியல் ஃபோட்டோகிராஃபியில் இளங்கலை பட்டம் பெற்றார்.
Image credits: Instagram
தொழில்
ராணா ஸ்பிரிட் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனர், 70க்கும் மேற்பட்ட படங்களுக்கு அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ் செய்து கொடுத்துள்ளது.
Image credits: Instagram
திரைப்பட தயாரிப்பாளர்
பான் இந்தியா நடிகராக வலம் வரும் ராணா திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார்.
Image credits: Instagram
மனைவி
2020 இல் மிஹீகா பஜாஜை திருமணம் செய்து கொண்டார். ஹைதராபாத்தில் உள்ள ராமானாயுடு ஸ்டூடியோவில் திருமணம் நடைபெற்றது.
Image credits: Instagram
சொத்து மதிப்பு
பல்வேறு செய்திகளின்படி, நடிகர்-தயாரிப்பாளர்-தொழிலதிபரான ராணா டகுபதியின் சொத்து மதிப்பு ரூ.142 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.