சின்னத்திரையில் ஒரு தொகுப்பாளராக தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர் ரேஷ்மா பசுபுலேட்டி.
cinema Jul 03 2023
Author: manimegalai a Image Credits:Instagram
Tamil
சன் டிவி:
இதை தொடர்ந்து சன் டிவி சீரியல்களில் மெல்ல மெல்ல நடிக்கும் வாய்ப்புகளை பெற்றார்.
Image credits: Instagram
Tamil
சீரியல்:
அதன் படி 'வாணி ராணி', 'மரகத வீணை', 'உயிர்மெய்' போன்ற சீரியல்களில் நடித்தார்.
Image credits: Instagram
Tamil
வெள்ளித்திரை
சீரியலை தொடர்ந்து, சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
Image credits: Instagram
Tamil
திரைப்படத்தில் அறிமுகம்:
கடந்த 2015 ஆண்டு வெளியான 'மசாலா’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
Image credits: Instagram
Tamil
வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்:
ஆனால் இவரை வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமாகியது 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் இவர் நடித்த புஷ்பா கதாபாத்திரம்.
Image credits: Instagram
Tamil
சின்னத்திரையில் கவனம்:
சமீப காலமாக வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
Image credits: Instagram
Tamil
விஜய் டிவி:
அந்த வகையில், இவர்... விஜய் டிவி-யில் நடித்து வரும் 'பாக்கிய லட்சுமி' தொடர் படு ஃபேமஸ்.
Image credits: Instagram
Tamil
முக்கியத்துவம்:
பொதுவாக ரேஷ்மா கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லை என்றால் நடிக்கமாட்டார்.
Image credits: Instagram
Tamil
பாக்கிய லட்சுமி:
ஆனால் பாக்கிய லட்சுமி தொடரில் இவரின் கதாபாத்திரம் கொஞ்சம் நெகடிவ் ஷேட் என்றாலும், தொடர்ந்து நடிக்க காரணம், இவருக்கு இருக்கும் வரவேற்பு தான்.
Image credits: Instagram
Tamil
போட்டோ ஷூட்:
அவ்வப்போது விதவிதமான, உடைகள் அணிந்து.. போட்டோ ஷூட் செய்யவதை வழக்கமாக வைத்துள்ள இவர், தற்போது ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Image credits: Instagram
Tamil
இடையாழை காட்டியபடி:
பர்பிள் நிற உடையில், இடையாழை காட்டியபடி இவர் எடுத்து கொண்டுள்ள புகைப்படங்களில் சும்மா கும்முனு இருப்பதாக கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.