நடிகை ஹன்சிகா கடந்த ஆண்டு, தொழிலதிபர் சோஹைல் கதூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
Image credits: our own
நடிப்பு :
திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்கள் நடிக்க துவங்கிய இவர், அடுத்தடுத்து சில தமிழ் பட வாய்ப்புகளும் இவரின் கைவசம் உள்ளது.
Image credits: our own
பிசி:
கணவருடன் நேரம் செலவிடுவதை விட, திரைப்பட பணிகளில் தான் ஹன்சிகா மிகவும் பிசியாக இருப்பதாக கூறப்படுகிறது.
Image credits: our own
ஹனி மூன் கூட வேண்டாம் :
காரணம், ஷூட்டிங் இருப்பதால் ஹனி மூன் கூட வேண்டாம் என இவர் முடிவு செய்த நிலையில், பின்னர் ஷூட்டிங் பணிகள் தள்ளி போனதால் கணவருடன் ஹனி மூன் சென்று வந்தார்.
Image credits: our own
சென்னைக்கு விசிட்:
படப்பிடிப்புகளுக்காக பல்வேறு அடிக்கடி சென்னைக்கு விசிட் அடித்து வரும், ஹன்சிகா இன்று மும்பை ஏர்போர்ட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
Image credits: our own
புகைப்படங்கள்:
ஷூட்டிங் பணியை முடித்து விட்டு, மும்பைக்கு சென்றபோது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
Image credits: our own
கியூட்டாக இருக்கிறார் ஹன்சிகா:
இந்த புகைப்படத்தில் கருப்பு நிற உடையில் மிகவும் கியூட்டாக இருக்கிறார் ஹன்சிகா. குழந்தைத்தனம் மாறாமல், தினுசு தினுசாக இவர் கொடுத்துள்ள போசுகள் அத்தனையும் அவ்வளவு அழகு.