cinema

நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் போட்டோஸ்:

Image credits: Instagram

பிஸியான நடிகை:

தென்னிந்திய திரையுலகில் படு பிஸியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ்.

Image credits: Instagram

வலிமையான ரோல்:

முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதை விட, வலுவான கதாபாத்திரங்களில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

Image credits: Instagram

மாமன்னன் ரிலீஸ்:

இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'மாமன்னன்' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.

Image credits: Instagram

உதயநிதி ஜோடி:

நடிகரும் - அரசியல்வாதியுமான உதயநிதிக்கு ஜோடியாக முதல் முறையாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Image credits: Instagram

கம்யூனிஸ்ட்:

மேலும் பெண்களுக்கான உரிமைக்காக போராடும், கம்யூனிஸ்ட் வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளதாக அவரே கூறியுள்ளார்.

Image credits: Instagram

சீரியஸ் கதாபாத்திரம்:

உதயநிதி ஜோடி என்பதை தாண்டி கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் மிகவும் சீரியஸான ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது.

Image credits: our own

கூல் போட்டோ ஷூட்:

படம் குறித்த சர்ச்சைகளும், புரோமோஷனும் ஒரு புறம் பரபரப்பாக போய் கொண்டிருக்க.. கீர்த்தி மிகவும் கூலாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

Image credits: our own

வேற லெவல் ஸ்டைலிஷ்:

கருப்பு நிற கோட் - சூட்டில்  ஸ்டைலிஷாக வேற லெவல் அழகில் ஜொலிக்கிறார்.

Image credits: our own

குவியும் லைக்ஸ்:

இவரின் இந்த லேட்டஸ்ட் போட்டோஸ் ஷூட் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குறித்து வருகிறது.

Image credits: our own

பிறந்தநாள் பார்ட்டிக்கு குட்டை உடையில் வந்த குஷி கபூர்! போட்டோஸ்

கவர்ச்சி தேவதை.. நடிகை நபா நடேஷ் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!

ரஜினி, அஜித் உட்பட கொடூர விபத்தில் சிக்கிய டாப் பிரபலங்கள்! யார் யார்?

கர்ச்சிக்கு குட்- பை! சல்வார் அழகில் லாஸ்லியா வெளியிட்ட போட்டோஸ்!