cinema

மிஹிர் அஹுஜா பார்ட்டியில் குஷி கபூர்

Image credits: our own

பார்ட்டி :

பாலிவுட் திரையுலகை பொறுத்தவரை அடிக்கடி பிரபலங்கள் பார்ட்டி வைப்பது வழக்கமான ஒன்று தான்.

Image credits: our own

மிஹிர் அஹுஜா பிறந்தநாள்:

அதிலும் பிறந்தநாள் பார்ட்டி என்றால் சொல்லவே வேண்டாம்.

Image credits: our own

களைகட்டிய கொண்டாட்டம்:

ஒட்டு மொத்த பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகள் முதல் பிரபலங்கள் வரை ஆஜராகி விடுவார்கள்.

Image credits: our own

பிறந்தநாள் பார்ட்டி:

அந்த வகையில் தற்போது மிஹிர் அஹுஜாவின் பிறந்தநாள் பார்ட்டி மும்பையில் நடந்துள்ளது.

Image credits: our own

பிரபலங்களின் வாரிசுகள் பங்கேற்பு:

இதில் குஷி கபூர், வேதாங் ரெய்னா மற்றும் அகஸ்திய நந்தா, சுஹானா கான் ஆகிய பலர் மிஹிர் அஹுஜாவின் பிறந்தநாளைக் கொண்டாடினார்.

Image credits: our own

குஷி கபூர் :

வேதங் பார்ட்டியில் கலந்து கொள்ள வரும் நேரத்தில் அவருடன் குஷி கபூர் ஜாய்ண்ட் செய்து கொண்டார்.

Image credits: our own

வைரல் போட்டோஸ்:

இருவரும் பேசி கொண்டே உள்ளே சென்ற புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Image credits: our own

கவர்ச்சி தேவதை.. நடிகை நபா நடேஷ் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!

ரஜினி, அஜித் உட்பட கொடூர விபத்தில் சிக்கிய டாப் பிரபலங்கள்! யார் யார்?

கர்ச்சிக்கு குட்- பை! சல்வார் அழகில் லாஸ்லியா வெளியிட்ட போட்டோஸ்!

என்னடா ட்ரஸ் இது... லோ ஹிப் உடையணிந்து கிளாமரில் அதகளம் செய்த ஸ்ரேயா