நடிகை லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள் இதோ..
cinema Jun 26 2023
Author: manimegalai a Image Credits:our own
Tamil
பிக்பாஸ் நிகழ்ச்சி:
இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
Image credits: our own
Tamil
ஆர்மி:
பிக்பாஸ் வீட்டிற்குள் இவர் அடியெடுத்து வைக்கும் முன்னரே, இவருக்கு ஆர்மி தொடங்கி ஆர்ப்பரித்தனர் தமிழ் ரசிகர்கள்.
Image credits: our own
Tamil
கியூட் டான்ஸ்:
பிக்பாஸ் விளையாட்டுகளை சாமர்த்தியமாக விளையாடியதோடு, தன்னுடைய கியூட் டான்ஸ் அசைவு மூலம் ரசிகர்களையும் கொள்ளை கொண்டார்.
Image credits: our own
Tamil
காதல்:
பிக்பாஸ் வீட்டில் இவர் காதல் வலையில் சிக்கி, அவரின் அப்பாவிடம் வாங்கிய திட்டுகளை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.
Image credits: our own
Tamil
காதலனை மறந்த லாஸ்லியா:
இதன் விலையில், உள்ளே இருக்கும் போது உருகி உருகி காதலித்த கவினை, வெளியே வந்ததும் யார் என்றே தெரியாதது போல் நடந்து கொண்டார்.
Image credits: our own
Tamil
விட்டு கொடுத்த கவின்:
ஆனால் கவின், லாஸ்லியா ஃபைனலுக்கு செல்ல வேண்டும் என பிக்பாஸ் கொடுத்த 5 லட்சத்தை எடுத்து கொண்டு வெளியேறி விட்டு கொடுத்தார்.
Image credits: our own
Tamil
படங்களில் கவனம்:
எது எப்படியோ... பிக்பாஸ் வீட்டை விட்டு வெறியேறிய இருவருமே அடுத்தடுத்து தங்களின் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
Image credits: our own
Tamil
ஒரு படம் கூட ஓடால:
ஆரம்பத்தில், பட வாப்புகளை அள்ளிய லாஸ்லியா அவர் நடித்த ஒரு படம் கூட ஓடாததால் தற்போது பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்.
Image credits: our own
Tamil
போட்டோ ஷூட்
இதனால் உச்ச கட்ட கவர்ச்சியில் போட்டோ ஷூட் செய்து வெளியிட்டு வந்த நிலையில், தற்போது கவர்ச்சி காட்டாமல் சல்வார் அணிந்து இவர் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.