cinema
சன் மியூசிக்கில் விஜே-வாக அனைவராலும் நன்கு அறியப்பட்டவர் அஞ்சனா.
இவர் தொகுப்பாளராக இருக்கும் பொது பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோதிலும், நடிக்கும் வாய்ப்புகளை ஏற்காமல் தொகுப்பாளாராகவே தொடர்ந்தார்.
நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதை தாண்டி, சினிமா ஆடியோ லான்ச் மற்றும் விருது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இவர் நடிகையாவில்லை என்றாலும், நடிகர் ஒருவரை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கயல் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சந்திரனை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இவர்களுக்கு 6 வயதில் கியூட் மகன் ஒருவரும் உள்ளார்.
சமூக வலைத்தளத்தில் படு ஆக்ட்டிவாக இருக்கும் அஞ்சனா, அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் எடுத்து தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.
இளம் நடிகைகளுக்கே கவர்ச்சியில் டஃப் கொடுக்கும் விதத்தில் தற்போது இவர் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது.
நடிகைகளே பொறாமை படும் அழகில் உள்ள, அஞ்சனாவின் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பிய விஜய்யின் டாப் 10 படங்கள்
Yoga Day Special: பிரபலங்களின் யோகா போஸஸ்! போட்டோஸ்
உள்ளாடை தெரியும் ட்ரான்ஸ்பரண்ட் உடையில் மிருணாள் தாகூர்! போட்டோஸ்..
ரஜினி - அஜித் பட நாயகியா இது? ஹூமா குரேஷியின் வேற லெவல் போட்டோஸ்!