cinema

நடிகை ஸ்ரேயாவின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகின்றன

Image credits: Instagram

ஸ்ரேயா சரண்

எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தில் நடிகை திரிஷாவுக்கு தோழியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஸ்ரேயா.

Image credits: Instagram

ஹீரோயின்

நடிகை ஸ்ரேயா தமிழில் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த திரைப்படம் மழை, இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார்.

Image credits: Instagram

ரஜினிக்கு ஜோடி

நடிகை ஸ்ரேயாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை தந்த திரைப்படம் சிவாஜி தி பாஸ், இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக அவர் நடித்தார்.

Image credits: our own

டாப் நடிகை

ரஜினிக்கு ஜோடியாக நடித்த பின்னர் விஜய், தனுஷ், விஷால் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து டாப் நடிகை ஆனார் ஸ்ரேயா.

Image credits: our own

காதல் திருமணம்

நடிகை ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரே என்பவரை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

Image credits: our own

ரகசியமாக பிறந்த குழந்தை

நடிகர் ஸ்ரேயா கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிடாமல் குழந்தை பிறந்து 10 மாதங்களுக்கு பின்னரே தான் அம்மாவான தகவலை வெளியிட்டார்.

Image credits: our own

சினிமாவில் பிசி

குழந்தை பெற்ற பின்னரும் சினிமாவில் தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஸ்ரேயா

Image credits: our own

கவர்ச்சி அதகளம்

குழந்தைக்கு அம்மாவான பின்னரும் கவர்ச்சியை கைவிடாத ஸ்ரேயா தொடர்ந்து கிளாமர் உடையில் போட்டோஷூட் நடத்தி வருகிறார்.

Image credits: our own

வைரல் போட்டோஸ்

விருது விழா ஒன்றிற்கு சைடு முழுவதும் ஓப்பனாக விட்டு வித்தியாசமான கவர்ச்சி உடையில் வந்த ஸ்ரேயாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Image credits: our own

டைட் உடையில்.. இளம் நடிகைகளுக்கு கவர்ச்சியில் டஃப் கொடுக்கும் அஞ்சனா!

பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பிய விஜய்யின் டாப் 10 படங்கள்

Yoga Day Special: பிரபலங்களின் யோகா போஸஸ்! போட்டோஸ்

உள்ளாடை தெரியும் ட்ரான்ஸ்பரண்ட் உடையில் மிருணாள் தாகூர்! போட்டோஸ்..