cinema
பிரபல மாடலாகவும் நடிகையாகவும் அறியப்பட்டவர் நபா நடேஷ்
27 வயதே ஆகும் இவர், தற்போது கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு, நடிகர் சிவராஜ் குமார் ஹீரோவாக நடித்த.. படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தார்.
இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. எனவே இதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு இவர் நடித்த லீ மற்றும் சாஹிபா ஆகிய படங்கள் ஓரளவு வரவேற்பை பெற்றது.
கன்னடத்தை தொடர்ந்து தெலுங்கிலும் கால் பதித்த இவருக்கு, ஓரளவு பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
தொடர்ந்து இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் நபா நடேஷ் கவர்ச்சி காட்டவும் தயங்குவது இல்லை.
முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போடுவதில் ஆர்வம் காட்டி வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர் செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் கருப்பு நிற உடையில் கவர்ச்சி தேவதையாக மாறி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ரஜினி, அஜித் உட்பட கொடூர விபத்தில் சிக்கிய டாப் பிரபலங்கள்! யார் யார்?
கர்ச்சிக்கு குட்- பை! சல்வார் அழகில் லாஸ்லியா வெளியிட்ட போட்டோஸ்!
என்னடா ட்ரஸ் இது... லோ ஹிப் உடையணிந்து கிளாமரில் அதகளம் செய்த ஸ்ரேயா
டைட் உடையில்.. இளம் நடிகைகளுக்கு கவர்ச்சியில் டஃப் கொடுக்கும் அஞ்சனா!