Tamil

விஷால்:

2019 ஆம் ஆண்டு டர்க்கி சென்ற போது விபத்தில் சிக்கினார். இதை தொடர்ந்து, 'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பில் நூல் இழையில் உயிர்தப்பினார்.
 

Tamil

அஜித்:

ரேஸிங் செய்த போது, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் மீண்டும் நடிக்க வந்தார். வலிமை படப்பிடிப்பில் கூட பைக் ஸ்டண்ட் காட்சியில் விபத்தில் சிக்கினார்.
 

Image credits: Image: Instagram Fan Page
Tamil

ஜூனியர் என்டிஆர்:

2009 ஆம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கி, தலை, கை, தோள்பட்டையில் பலமான காயம் ஏற்பட்டது. சுமார் 6 வார சிகிச்சைக்கு பின்னரே சகஜ நிலைக்கு திரும்பினார்.
 

Image credits: our own
Tamil

ரஜினிகாந்த்:

பல படங்களில் ஸ்டண்ட் காட்சியில் நடிக்கும் போது விபத்தில் சிக்கி பின்னர் அதில் இருந்து மீண்டுள்ளார்.
 

Image credits: our own
Tamil

விக்ரம்:

சேது படத்தின் போது, விக்ரமுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து தங்கலான் படப்பிடிப்பில் விலா எலும்பு முறிந்து சிகிச்சைக்கு பின் மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள்ளார்.

Image credits: our own
Tamil

தனுஷ்:

கடந்த 2004 ஆம் ஆண்டு ஷூட்டிங் ஸ்பாட்டில், உயரிய இடத்தில் இருந்து கீழே விழுந்து விபத்தில் சிக்கினார். இதை தொடர்ந்து, மிகவும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
 

Image credits: our own
Tamil

ராஷ்மி கெளதம்:

தன்னுடைய டிரைவருடன் காரில் சென்று கொண்டிருந்த போது, மிகவும் மோசமான விபத்தை சந்தித்தார். 
 

Image credits: instagram
Tamil

அருண் விஜய்:

இவர் பல படங்களில் இடம்பெறும் ஸ்டண்ட் காட்சியில் டூப் போடாமல் நடித்து விபத்தில் சிக்கியுள்ளார். 2016 ஆம் ஆண்டு குடித்து விட்டு கார் ஓட்டி கைது செய்யப்பட்டு பின் வெளியே வந்தார்.

Image credits: our own
Tamil

ஜெய்:

நடிகர் ஜெய் குடித்து விட்டு, விபத்தை ஏற்படுத்தும் விதத்தில் தாறுமாறாக கார் ஓட்டி போலீசில் சிக்கியுள்ளார். போலீசில் நடவடிக்கையால் அதிஷ்டவசமாக விபத்து தடுக்கப்பட்டது.

Image credits: Instagram
Tamil

வெங்கடேஷ்:

2019 ஆம் ஆண்டு, வெங்கி மாமா படப்பிடிப்பின் போது, முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. 

Image credits: Instagram
Tamil

துருவ் விக்ரம்:

இவர் சென்ற கார், நிலைதடுமாறி மூன்று ஆட்டோ மேல் மோதி விபத்தில் சிக்கியது. இதில் ஆட்டோ டிரைவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Image credits: Instagram

கர்ச்சிக்கு குட்- பை! சல்வார் அழகில் லாஸ்லியா வெளியிட்ட போட்டோஸ்!

என்னடா ட்ரஸ் இது... லோ ஹிப் உடையணிந்து கிளாமரில் அதகளம் செய்த ஸ்ரேயா

டைட் உடையில்.. இளம் நடிகைகளுக்கு கவர்ச்சியில் டஃப் கொடுக்கும் அஞ்சனா!

பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பிய விஜய்யின் டாப் 10 படங்கள்