நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஸ் ஷூட் புகைப்படங்கள்..
Image credits: Instagram
ஸ்ரீதேவி மகள்:
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், சமூக வலைத்தளத்தில் ஃபேஷன் ஐகானாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
Image credits: Instagram
அழகு பதுமை:
அவ்வப்போது சமூக வலைதளத்தையே தெறிக்கவிடும் அளவில், டிசைனர் ஆடைகள் அணிந்து அழகு பதுமையாக மாறி இவர் வெளியிடும் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்படுகிறது.
Image credits: Instagram
தூக்கலான கவர்ச்சி:
அதிலும் தூக்கலான கவர்ச்சியில் இவர் வெளியிடும் புகைப்படங்களை ரசிப்பதற்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
Image credits: Instagram
தேவாரா:
ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக தேவாரா படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.
Image credits: Instagram
அகிலுக்கு ஜோடி:
இந்த படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க அகிலுக்கு ஜோடியாக மற்றொரு தெலுங்கு படத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
Image credits: Instagram
தமிழ் படங்கள்:
மேலும் ஜான்வி கபூரை தமிழ் படங்களில் நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடந்து வருகிறதாம்.
Image credits: Instagram
மற்ற மொழி படங்கள்:
ஜான்வி கபூரின் இந்த மாற்றத்திற்கு காரணம், சமீப காலமாக பாலிவுட் படங்களை விட ரசிகர்கள் மத்தியில் மற்ற மொழி படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருவது தான் என கூறப்படுகிறது.
Image credits: Instagram
ஜொலிக்கும் உடை:
இந்நிலையில் ஜான்வி கபூர், ஜொலிக்கும் உடையில்... உள்ளாடை அணியாமல் கையில் முகமூடியோடு தாராள கவர்ச்சி காட்டியுள்ளார்.
Image credits: Instagram
ஜான்வியின் லேட்டஸ்ட் போட்டோஸ்:
இந்த உடையை பிரபல, ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ராய உருவாக்கியுள்ளார். ஜான்வியின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.