cinema

சாய் தன்ஷிகாவின் ரெட் ஹாட் போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

Image credits: Instagram

சாய் தன்ஷிகா

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த சாய் தன்ஷிகா, முதன்முதலில் ஹீரோயினாக அறிமுகமான படம் பேராண்மை.

Image credits: Instagram

நடித்த படங்கள்

அருண்விஜய் ஜோடியாக மாஞ்சா வேலு, வசந்த பாலன் இயக்கிய அரவாண், பாலாவின் பரதேசி, சிவாவுக்கு ஜோடியாக யா யா போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தார் தன்ஷிகா.

Image credits: Instagram

ரஜினி மகள்

பா.இரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ரிலீஸ் ஆன கபாலி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மகளாக நடித்திருந்தார் தன்ஷிகா.

Image credits: Instagram

பெயர் மாற்றம்

தன்ஷிகா என்கிற பெயரை சாய் தன்ஷிகா என மாற்றிக்கொண்ட இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

Image credits: Instagram

பட வாய்ப்பு இல்லை

தமிழ் சினிமாவில் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லாபம், அதன்பின் இவருக்கு கோலிவுட்டில் பட வாய்ப்பு இல்லை.

Image credits: Instagram

கவர்ச்சி ரூட்

பட வாய்ப்பை பிடிப்பதற்காக தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு தாவி உள்ளார் நடிகை சாய் தன்ஷிகா.

Image credits: Instagram

ரெட் ஹாட் போட்டோஷூட்

ரெட் ஹாட் சேலையில் இடுப்பழகு தெரிய நடிகை சாய் தன்ஷிகா நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Image credits: Instagram

ரசிக்கும் ரசிகர்கள்

சாய் தன்ஷிகாவின் இந்த கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் அவரை இஞ்சி இடுப்பழகி என வர்ணித்து வருகின்றனர்.

Image credits: Instagram

குவியும் லைக்ஸ்

இணையத்தில் வைரலாகி வரும் சாய் தன்ஷிகாவின் இந்த கவர்ச்சி போட்டோஷூட்டுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Image credits: Instagram

கருப்பு நிற கோட் - சூட்டில் கலக்கும் கீர்த்தி சுரேஷ்! வேற லெவல் போட்டோ

பிறந்தநாள் பார்ட்டிக்கு குட்டை உடையில் வந்த குஷி கபூர்! போட்டோஸ்

கவர்ச்சி தேவதை.. நடிகை நபா நடேஷ் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!

ரஜினி, அஜித் உட்பட கொடூர விபத்தில் சிக்கிய டாப் பிரபலங்கள்! யார் யார்?