cinema

பிரபல பாடகி ஜோனிதா காந்தியின் ஹாட் போட்டோஸ்.

Image credits: Instagram

சென்னை எக்ஸ்பிரஸ்:

தன்னுடைய காந்த குரலில் ரசிகர்களை வசீகரித்துள்ள ஜோனிதா காந்தி, சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானவர்.

Image credits: Instagram

பாலிவுட்:

இதை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி பாலிவுட் நடிகர்களின் படங்களில் இவரின் குரலில் பல சூப்பர் ஹிட் பாடல் இடம்பெற்றது.

Image credits: Instagram

ஓகே காதல் கண்மணி:

ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அழகு தேவதையான இவரை 'ஓகே காதல் கண்மணி' படத்தின் மூலம் தமிழுக்கு கொண்டு வந்த பெருமை ஏ.ஆர்.ரகுமானை தான் சேரும்.

Image credits: Instagram

மெண்டல் மனதில்:

இப்படத்தில் இவர் பாடிய மெண்டல் மனதில் பாடல், தாறுமாறு ஹிட் அடித்தது.

Image credits: Instagram

தமிழிலும் பிசி:

இதை தொடர்ந்து, அச்சம் என்பது மடமையடா, காற்று வெளியிடை, எனக்கு வாய்த்த அடிமைகள், பீஸ்ட் போன்ற பல படங்களில் பாடியுள்ளார்.

Image credits: Instagram

வாக்கிங் / டாக்கிங் ஸ்டாபெரி ஐஸ்கிரீம்:

பாடகி என்பதை தாண்டி, நயன் தயாரிப்பில் உருவாகும் வாக்கிங் / டாக்கிங் ஸ்டாபெரி ஐஸ்கிரீம் படத்தில் நடிகையாகவும் அறிமுகமாகியுள்ளார்.

Image credits: Instagram

ஹீரோயினாக முன்னணி இடம்:

இந்த படத்தை தொடர்ந்து, ஆண்ட்ரியாவை போல் ஹீரோயினாகவும் முன்னணி இடத்தை இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image credits: Instagram

போட்டோ ஷூட்;

தற்போது, ஜோனிதா காந்தி, விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

Image credits: Instagram

ஹாலிவுட் நடிகைகளுக்கு டஃப்:

கருப்பு நிற, உடையில்... கலக்கலான அழகில் ஹாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில் வெளியாகியுள்ள போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.

Image credits: Instagram

திருமணத்திற்கு பிறகும் ஃபிரீ போர்ட் போல் வலம் வரும் ஹன்சிகா! போட்டோஸ்

உள்ளாடை அணியாமல்... கையில் முகமூடி கவர்ச்சி உடையில் ஜான்வி கபூர்!

இஞ்சி இடுப்பழகியாக மாறிய சாய் தன்ஷிகாவின் ரெட் ஹாட் போட்டோஸ் இதோ

கருப்பு நிற கோட் - சூட்டில் கலக்கும் கீர்த்தி சுரேஷ்! வேற லெவல் போட்டோ