ரஷ்மிகா மந்தனாவின் நான்கு விலையுயர்ந்த டிசைனர் சல்வார் சூட்டுகள் பற்றி இங்கே காணலாம்.
சாவா இசை வெளியீட்டு விழாவில் ரஷ்மிகா மந்தனா அணிந்திருந்த anitadongre பிராண்டின் ஜர்தோசி ஜாக்கெட் செட் ரூ.3.65 லட்சம் மதிப்புடையது.
சாவா டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஷ்மிகா மந்தனா அணிந்திருந்த torani பிராண்டின் ஷாம்சே ஜாக்கெட் சூட் ரூ.1.99 லட்சம் மதிப்புடையது.
ரஷ்மிகா மந்தனா அணிந்திருந்த பாகிஸ்தான் டிசைனர் இக்பால் ஹுசைனின் ஆமிர் கலெக்ஷன் சூட் ரூ.2.56 லட்சம் மதிப்புடையது.
சாவா பட விளம்பர நிகழ்வில் ரஷ்மிகா மந்தனா அணிந்திருந்த houseofmasaba பிராண்டின் கேசரி நிற சல்வார் சூட் ரூ.1 லட்சம் மதிப்புடையது.
டிஆர்பியில் டாப் டக்கர் சாதனை படைத்த டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்
காதலர் தினத்தில் பார்க்க வேண்டிய ரொமாண்டிக் படங்கள்!
காதலர் தின ஸ்பெஷல்; காதலில் ஒன்றிணைந்த சின்னத்திரை ஜோடிகள்!
காதலர் தின ஸ்பெஷல் : OTTயில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய காதல் படங்கள்