காதலர் தினத்தில் பார்க்க வேண்டிய ரொமாண்டிக் படங்கள்!
cinema Feb 12 2025
Author: Ramya s Image Credits:google
Tamil
காதலிக்க நேரமில்லை
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் காதலிக்க நேரமில்லை. இந்த படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.
Image credits: google
Tamil
திருச்சிற்றம்பலம்
2022-ம் ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம் படம் ஒரு ஃபீல் குட் ரொமாண்டிக் காமெடி படமாகும். தனுஷ், நித்யா மேனன் நடித்துள்ள இந்த படம் சன் நெக்ஸ்டில் உள்ளது.
Image credits: google
Tamil
ஓ மை கடவுளே
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா, வாணி போஜன் நடிப்பில் வெளியான படம் ஓ மை கடவுளே. இந்த ரொமாண்டிக் காமெடி படத்தை ஜீ 5 தளத்தில் பார்க்கலாம்.
Image credits: our own
Tamil
லவ் டுடே
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்த படம் லவ் டுடே. இவானா ஹீரோயினாக நடித்துள்ள இந்த படம் நெட்ஃபிளிக்ஸில் உள்ளது.
Image credits: our own
Tamil
மேயாத மான்
ரத்னகுமார் இயக்கத்தில் வைபவ், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் மேயாத மான். இந்த ரொமாண்டிக் காமெடி படத்தி ஜீ 5 தளத்தில் பார்க்கலாம்.
Image credits: google
Tamil
குட் நைட்
விநாயகன் சந்திரசேகர் இயக்கத்தில் மணிகண்டன், மீதா ரகுநாத் உள்ளிட்டோர் நடித்த படம் குட் நைட். இந்த ரொமாண்டிக் காமெடி படத்தை ப்ரைம் வீடியோவில் பார்க்கலாம்.