cinema
நடிகை பூஜா ஹெக்டே, மும்பையில் சகல வசதிகளுடன் கூடிய ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார்.
நடிகை பூஜா ஹெக்டேவின் வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையிலும் பால்கனி உள்ளதாம். அதன் வழியாக மும்பையின் அழகை ரசிக்க முடியும்.
கடற்கரை ஓரம் அமைந்துள்ள பூஜா ஹெக்டேவின் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கடல் அழகையும் ரசிக்கலாம்.
இது செருப்பு கடை அல்ல, பூஜா ஹெக்டே தன் செருப்புகளை அடுக்கி வைக்க தன் வீட்டில் ஒரு தனி அறையையே வைத்திருக்கிறாராம்.
பூஜா ஹெக்டேவின் வீட்டில் அவருக்கு மிகவும் பிடித்த இடம் பால்கனி தானாம். அங்கிருந்து காற்றோட்டமாக அமர்ந்து இயற்கை அழகை ரசிப்பாராம் பூஜா.
நடிகை பூஜா ஹெக்டே அரச தோற்றமுள்ள உட்புறத்தை தன் வீட்டில் வடிவமைத்துள்ளார்.
நடிகை பூஜா ஹெக்டே தற்போது தமிழில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ஜன நாயகன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.