Tamil

நக்மா முதல் தபு வரை: திருமணம் செய்து கொள்ளாத 8 பிரபலங்கள்!

Tamil

1. நக்மா

50 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார், நக்மா. ரவி கிஷன், சவுரவ் கங்குலி மற்றும் பலருடன் காதல் சர்ச்சையில் சிக்கிய போதும் எந்த உறவும் திருமணம் வரை செல்லவில்லை.

Tamil

2. சல்மான் கான்

59 வயதாகும், பாலிவுட் நடிகர் சல்மான் கான் சோமி அலி, கத்ரினா கைஃப், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நடிகைகளுடன் காதல் சர்ச்சையில் சிக்கி இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.

Tamil

3. தபு

53 வயதான தபு, நாகார்ஜுனா மற்றும் சஞ்சய் கபூருடன் உறவில் இருந்தார், ஆனால் திருமணம் செய்துகொள்ளவில்லை.

Tamil

4. சுஷ்மிதா சென்

49 வயதான சுஷ்மிதா சென், ரன்தீப் ஹூடா, விக்ரம் பட் மற்றும் பலருடன் பல உயர்நிலை உறவுகளைக் கொண்டிருந்தார், ஆனால் திருமணம் இவருக்கு கைகூடவிலை.

Tamil

5. அமீஷா படேல்

49 வயதான அமீஷா படேல், இயக்குனர் விக்ரம் பட் உடன் நீண்டகால உறவில் இருந்தார், ஆனால் அவர்கள் பிரிந்தனர். இவரும் திருமணத்தில் ஆர்வம் காட்டவில்லை.

Tamil

6. துஷார் கபூர்

48 வயதான துஷார் கபூர் கரீனா கபூர் மற்றும் ஈஷா தியோலுடன் உறவில் இருந்தார். தற்போது வரை திருமணம் செய்துகொள்ள வில்லை என்றாலும் வாடகை தாய் மூலம் ஆண் குழந்தைக்கு தந்தையானார்.

Tamil

7. உதய் சோப்ரா

52 வயதான உதய் சோப்ரா  நர்கிஸ் ஃபக்ரி மற்றும் தனிஷா முகர்ஜி ஆகியோருடன் உறவில் இருந்தார், ஆனால் எதுவும் திருமணத்திற்கு வழிவகுக்கவில்லை

Tamil

8. ஷமிதா ஷெட்டி

46 வயதான ஷமிதா ஷெட்டி, ராகேஷ் பாபட், அஃப்தாப் ஷிவதாசனி மற்றும் ஹர்மன் பாவேஜா ஆகியோருடனான முந்தைய உறவுகள் இருந்தபோதிலும் திருமணமாகவில்லை

ஸ்ரீதேவி மகள் குஷி கபூர் நடித்த 'லவ்யாபா'! ஹிட்டா? ஃபிளப்பா?

300 பெண்களுடன் டேட்டிங்; ரியல் காதல் மன்னனாக வாழ்ந்த விஜய் பட நடிகர்!

உலகத்தில் விலை உயந்த 10 குதிரைகள்!

அஜித்தின் டாப் 10 வசூல் சாதனை செய்த திரைப்படங்கள்!