Tamil

உலகத்தில் விலை உயந்த 10 குதிரைகள்!

Tamil

80.87 கோடி ரூபாய்:

10) ஜலீல் (Jalil)  - ஒரு அமெரிக்க தோர்ப்ரெட் வகையை சேர்ந்த இந்த குதிரையின் விலை $9.7 மில்லியன். இந்திய விலைபடி  (தோராயமாக 80.87 கோடி ரூபாய்).

Image credits: Google
Tamil

85 கோடி ரூபாய்:

9) ஸ்னாஃபி டான்சர் (Snaafi Dancer) - இந்த குதிரை $10.2 மில்லியனுக்கு விற்கப்படுகிறது. இந்திய மதிப்பு படி (தோராயமாக 85 கோடி).

Image credits: Google
Tamil

97 கோடி:

8) மெய்டன் சிட்டி ( Meydan City)  - $11.7 மில்லியனுக்கு விற்கப்படுகிறது (தோராயமாக இதன் இந்திய மதிப்பு 97 கோடி)

Image credits: Google
Tamil

109 கோடி ரூபாய்:

7) சியாட்டில் டான்சர் (Seattle Dancer)  - $13.1 மில்லியனுக்கு விற்கப்படுகிறது. (தோராயமாக இதன் இந்திய மடிப்பு 109 கோடி ரூபாய்)

Image credits: Google
Tamil

80–125 கோடி ரூபாய்:

6) மூர்லாண்ட் டோட்டிலாஸ் (Moorland’s Totilas) - இந்த வகை குதிரைகள், $9.5 முதல் $15 மில்லியன் வரை விற்கப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு (தோராயமாக 80–125 கோடி ரூபாய்) 
 

Image credits: Google
Tamil

125 கோடி ரூபாய்:

5) பல்லூபெட் டி'ஹாலாங் ( Palloubet D’Halong)  - $15 மில்லியனுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு (தோராயமாக 125 கோடி ரூபாய்)

Image credits: Google
Tamil

133 கோடி ரூபாய்:

4) தி கிரீன் மங்கி (The Green Monkey ) -  இந்த வகை குதிரைகள் $16 மில்லியனுக்கு விற்கப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு (தோராயமாக 133 கோடி ரூபாய்).

Image credits: Google
Tamil

158 கோடி ரூபாய்

3) அனிஹிலேட்டர் (Annihilator) - $19 மில்லியனுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு (தோராயமாக 158 கோடி ரூபாய்)

Image credits: Google
Tamil

333 கோடி ரூபாய்:

2) ஷரீஃப் டான்சர் (Shareef Dancer) - $40 மில்லியனுக்கு இந்த வகை குதிரைகள் விற்பனை செய்யப்படுகின்றன (இதன் இந்திய மதிப்பு தோராயமாக 333 கோடி ரூபாய்)

Image credits: Google
Tamil

584 கோடி ரூபாய்:

1) ஃபுசைச்சி பெகாசஸ் (Fusaichi Pegasus) - அதிக பச்சமாக இந்த குதிரைகள் $70 மில்லியனுக்கு விற்பனையாகிறது. இதன் இந்திய மதிப்பு (தோராயமாக 584 கோடி ரூபாய்).

Image credits: Google

அஜித்தின் டாப் 10 வசூல் சாதனை செய்த திரைப்படங்கள்!

விஜய் டிவி vs சன் டிவி; TRPயில் டாப் 10 இடம்பிடித்த சீரியல்கள் லிஸ்ட்

விடாமுயற்சி படத்திற்காக அஜித் முதல் ஆரவ் வரை வாங்கிய சம்பளம்!

அபிஷேக் பச்சன் சொத்து மதிப்பு: எத்தனை கோடி?