விடாமுயற்சி படத்திற்காக அஜித் முதல் ஆரவ் வரை வாங்கிய சம்பளம்!
Image credits: Twitter
விடாமுயற்சி:
துணிவு படத்திற்கு பின்னர், அஜித் நடிப்பில் 2 வருடங்களுக்கு பின்னர் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு பின்னர் வெளியாகியுள்ள திரைப்படம் தான் 'விடாமுயற்சி'.
Image credits: Twitter
நடிகர்கள்:
இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி உள்ளார். அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
Image credits: Twitter
சம்பள விவரம்:
இந்த படத்தில் நடிக்க அஜித் முதல் மற்ற பிரபலங்கள் வாங்கிய சம்பளம் குறித்து பார்க்கலாம்.
Image credits: Twitter
அஜித்:
அஜித்துக்கு இந்த படத்தில் நடிக்க ரூ.105 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.
Image credits: x
த்ரிஷா:
அஜித்துக்கு அடுத்தபடியாக நடிகை த்ரிஷாவுக்கு ரூ.10 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம்.
Image credits: Google
அர்ஜுன் :
நடிகர் அர்ஜுன் வில்லனாக நடிக்க, ரூ.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.
Image credits: Social Media
ரெஜினா கசெண்ட்ரா:
ரெஜினா கசெண்ட்ராவுக்கு ரூ.1 கோடி சம்பளம் வழங்க பட்டுள்ளதாம்.
Image credits: Google
யோகி பாபு:
யோகி பாபு இப்படத்திற்காக ரூ.1 கோடி வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
Image credits: Facebook
ஆரவ்:
இறுதியாக இளம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ஆரவ் ரூ.50 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார்.