அஜித் நடித்து பிப்ரவரியில் ரிலீஸ் ஆன இத்தனை படங்கள் பிளாப் ஆனதா?
vidaamuyarchi
cinema Feb 05 2025
Author: Ganesh A Image Credits:our own
Tamil
பாசமலர்கள்
1994-ம் ஆண்டு அரவிந்த் சாமி உடன் அஜித் நடித்த பாசமலர்கள் படம் பிப்ரவரி 4ந் தேதி ரிலீஸ் ஆகி தோல்வி அடைந்தது.
Image credits: Google
Tamil
உன்னைத்தேடி
சுந்தர் சி இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 1999-ம் ஆண்டு பிப்ரவரி 5ந் தேதி ரிலீஸ் ஆன உன்னைத்தேடி படம் ஓரளவு வெற்றி பெற்றது.
Image credits: Google
Tamil
முகவரி
2000ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி ரிலீஸ் ஆன முகவரி பெரிய அளவில் சக்சஸ் ஆகவில்லை.
Image credits: Google
Tamil
கல்லூரி வாசல்
1996ம் ஆண்டு பிப்ரவரி 18ந் தேதி திரைக்கு வந்த கல்லூரி வாசல் படம் படுதோல்வியை சந்தித்தது.
Image credits: Google
Tamil
அசல்
அஜித்தின் கெரியரில் மிகப்பெரிய தோல்வி படங்களில் ஒன்று அசல். இப்படம் 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆனது.
Image credits: Google
Tamil
ஜீ
2005-ம் ஆண்டு பிப்ரவரி 11ந் தேதி ரிலீஸ் ஆன அஜித்தின் ஜீ படமும் பிளாப் ஆனது.
Image credits: Google
Tamil
என்னை அறிந்தால்
2015ம் ஆண்டு பிப்ரவரி 5ந் தேதி ரிலீஸ் ஆன என்னை அறிந்தால் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் வெற்றி பெற்றது.
Image credits: Google
Tamil
வலிமை
2021ம் ஆண்டு பிப்ரவரி 24ந் தேதி ரிலீஸ் ஆன வலிமை திரைப்படம் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவியது.
Image credits: our own
Tamil
விடாமுயற்சி
பிப்ரவரி மாதம் பெரும்பாலும் தோல்வி படங்களை கொடுத்துள்ள அஜித் பிப்ரவரி 6ந் தேதி ரிலீஸ் ஆகும் விடாமுயற்சி மூலம் ஹிட் கொடுத்து டிரெண்டை மாற்றுவாரா என்பதை பொருத்திருந்து பார்க்கலா