cinema

விடாமுயற்சிக்கு முன் அஜித் ஜோடியாக திரிஷா நடித்துள்ள படங்கள் இத்தனையா?

Image credits: our own

ஜீ

அஜித்தும் திரிஷாவும் முதன்முதலில் ஜோடி சேர்ந்து நடித்த படம் ஜீ. இப்படத்தை லிங்குசாமி இயக்கி இருந்தார்.

Image credits: Google

கிரீடம்

ஏ.எல்.விஜய் இயக்கிய கிரீடம் படம் மூலம் அஜித் - திரிஷா ஜோடி 2வது முறையாக கூட்டணி அமைத்தது.

Image credits: Google

மங்காத்தா

அஜித் - திரிஷா மூன்றாவது முறை ஜோடியாக நடித்த மங்காத்தா படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

Image credits: Google

என்னை அறிந்தால்

கெள்தம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படம் மூலம் நான்காவது முறையாக ஜோடி சேர்ந்து நடித்தனர் அஜித் - திரிஷா.

Image credits: Google

விடாமுயற்சி

அஜித் - திரிஷா ஐந்தாவது முறையாக கூட்டணி அமைத்த படம் தான் விடாமுயற்சி. இப்படம் பிப்ரவரி 6ந் தேதி ரிலீஸ் ஆகிறது.

Image credits: Twitter

குட் பேட் அக்லி

அஜித்தின் குட் பேட் அக்லி படத்திலும் திரிஷா தான் ஹீரோயினாக நடித்துள்ளார். இது அவர்கள் இணைந்து நடித்துள்ள 6வது படமாகும்.

Image credits: Twitter

அரண்மனை போல் இருக்கும் ஷாருக்கானின் மன்னத் பங்களா - போட்டோஸ்!

வருங்கால கணவருடன் ரொமான்ஸில் உருகும் பார்வதி நாயர்!

அஜித்துடனான ரொமான்ஸில் ஷாலினியையே மிஞ்சிய திரிஷா! வைரல் கிளிக்ஸ் இதோ

முன்பதிவில் அதிக டிக்கெட் விற்பனை செய்த டாப் 10 படங்கள் என்னென்ன?