வருங்கால கணவருடன் ரொமான்ஸில் உருகும் பார்வதி நாயர்!
Image credits: Instagram
பார்வதியின் பூர்வீகம்:
பார்வதி நாயர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும், பிறந்தது.. வளர்ந்தது எல்லாம் துபாயில் தான்.
Image credits: Instagram
ஆசைக்கு துணை நின்ற பெற்றோர்:
பார்வதி நாயர் பிறப்பிலேயே கோல்டன் ஸ்பூன் என்பதால், இவருடைய மாடலிங் ஆசைக்கு தாய் மற்றும் தந்தை இருவருமே துணை நின்றனர்.
Image credits: Instagram
கல்லூரி படிப்பு:
பின்னர் கர்நாடகாவில் தன்னுடைய கல்லூரி படிப்பை தொடர்ந்தார் பார்வதி.
Image credits: Instagram
மலையாளத்தில் அறிமுகம்:
பல்வேறு அழகி போட்டிகளில் கலந்து கொண்ட இவருக்கு, மலையாள திரையுலகில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.
Image credits: Instagram
என்னை அறிந்தால்:
ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். தமிழிலும் அஜித் நடிப்பில் உருவான 'என்னை அறிந்தால்' படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
Image credits: Instagram
நிறைவேறாத ஹீரோயின் ஆசை:
இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், தற்போது வரை இவரின் ஹீரோயின் ஆசை நிறைவேறாமலே உள்ளது.
Image credits: Instagram
ஆலம்பனா:
தற்போது இவரின் கைவசம் ஆலம்பனா என்கிற படம் மட்டுமே உள்ளது.
Image credits: Instagram
தொழிலதிபருடன் திருமணம்:
சென்னையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக முடிவு செய்துள்ளார் பார்வதி.
Image credits: Instagram
எங்கேஜ்மெண்ட் போட்டோஸ்:
தற்போது திருமண எங்கேஜ்மெண்ட் புகைப்படங்களை இவர் வெளியிட, அது வைரலாகி வருகிறது.