cinema

அஜித்துடனான ரொமான்ஸில் ஷாலினியையே மிஞ்சிய திரிஷா! வைரல் கிளிக்ஸ் இதோ

Image credits: Twitter

விடாமுயற்சி

நடிகர் அஜித்தின் 62வது படம் விடாமுயற்சி. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி உள்ளார்.

Image credits: Twitter

அஜித் ஜோடி திரிஷா

விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார்.

Image credits: Twitter

5வது முறையாக கூட்டணி

ஜீ, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் படத்திற்கு பின்னர் அஜித்துடன் 5வது முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் திரிஷா.

Image credits: Twitter

கணவன் - மனைவி

விடாமுயற்சி படத்தில் அஜித்தும் திரிஷாவும் கணவன் - மனைவியாக நடித்துள்ளனர்.

Image credits: Twitter

ரொமான்ஸ்

விடாமுயற்சியில் அஜித் - திரிஷா ஜோடியின் ரொமான்ஸ் ஹைலைட்டாக இருக்கும் என கூறப்படுகிறது.

Image credits: Twitter

ஷாலினியை மிஞ்சிய திரிஷா

விடாமுயற்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அஜித் உடனான ரொமான்ஸில் திரிஷா ஷாலினியையே மிஞ்சிவிட்டதாக கூறுகின்றனர்.

Image credits: Twitter

வைரல் போட்டோஸ்

அஜித் - திரிஷா ஜோடியின் ரொமாண்டிக் போட்டோஸ் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Image credits: our own

விடாமுயற்சி ரிலீஸ்

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ந் தேதி திரைக்கு வர உள்ளது.

Image credits: our own

முன்பதிவில் அதிக டிக்கெட் விற்பனை செய்த டாப் 10 படங்கள் என்னென்ன?

பராசக்திக்கு முன் இத்தனை பழைய டைட்டிலை யூஸ் பண்ணினாரா சிவகார்த்திகேயன்

அரசியல்வாயுடன் 2-வது திருமணம்; குட்டி ராதிகாவின் தற்போதைய நிலை?

சினிமாவுக்காக பெற்றோர் வைத்த பெயரை தூக்கி எறிந்த நடிகர்கள் லிஸ்ட்!