அரண்மனை போல் இருக்கும் ஷாருக்கானின் மன்னத் பங்களா:
Image credits: Social Media
மன்னத் மாளிகை:
பாலிவுட் கிங் காங் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஷாருக்கான், மும்பையில் தன்னுடைய மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் இந்த மன்னத் மாளிகையில் தான் வசித்து வருகிறார்.
Image credits: Social Media
ஸ்னூக்கர் மேசை:
நடிகர் ஷாருக்கான் வீட்டில் பல வசதிகள் உள்ளன. வெளியே குழந்தைகளுக்கான பிளே கிரவுண்ட் மட்டும் இன்று, வீட்டின் உள்ளேயே ஷாருக்கானின் ஸ்னூக்கர் மேசை விளையாட்டும் உள்ளது.
Image credits: Social Media
வீட்டை அலங்கரிக்கும் கௌரி கான்:
மன்னத் வீட்டின் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வது, அந்த வீட்டின் மஹாராணியாக இருக்கும் கௌரி மான் தான்.
Image credits: Social Media
விருதுகளுக்காக சிறப்பு கப்போர்டு:
ஷாருக்கான் வாங்க அவார்டு மற்றும் பதக்கங்களை வைப்பதற்காகவே... ஒரு சிறப்பு கபோர்ட் அவருடைய வீட்டில் பிரத்தேயகமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. அது தான் இது.
Image credits: Social Media
பால்கனி பரவசம்:
வீட்டின் பால்கனியை மெருகேற்றும் இயற்க்கை பூச்செடிகள் மற்றும் மேசைகள்.
Image credits: Social Media
ஷாருக்கான் வீட்டு படுக்கையறை
ஷாருக்கான் வீட்டு படுக்கையறை.. வெள்ளைநிறம் தூய்மை மற்றும் அமைதியை கொடுக்கும். கட்டிலை கூட தனக்கு பிடித்தாப்போல் டிசைன் செய்துள்ளார்.