cinema
மலையாளத்தில் வெளியான ரொமாண்டிக் ஃபீல் குட் படமான பிரேமலு Disney+ Hotstar இல் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
நிவின் பாலி, சாய் பல்லவி நடித்த மாஸ்டர் பீஸ் காதல் படமான பிரேமம் Disney+ Hotstar இல் உள்ளது.
காதலும் ஃபேண்டஸியும் கலந்து இத்திரைப்படத்தை SonyLiv அல்லது Zee5 இல் காணலாம்.
ரஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா நடித்த டியர் காம்ரேட் படத்தை Disney+ Hotstar இல் பார்க்கலாம்.
காதலின் ஆழத்தை அழகாக சொல்லிய ஹிருதயம் படம் Disney+ Hotstar இல் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
மிருணாள் தாக்கூர், துல்கர் சல்மான் நடித்த இந்த காதல் காவியத்தை Disney+ Hotstar/Prime Video இல் பார்க்கலாம்,
நானி நடித்த இந்த ரொமாண்டிக் திரைப்படத்தை Netflix இல் காணலாம்.
காதல் படம்னா இப்படி இருக்கனும் என சொல்லும் அளவுக்கு செம ரொமாண்டிக் ஆக இருக்கும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை Prime Video இல் பார்க்கலாம்,