டிஆர்பியில் டாப் டக்கர் சாதனை படைத்த டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்

cinema

டிஆர்பியில் டாப் டக்கர் சாதனை படைத்த டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்

Image credits: Google
<p>9.92 டிஆர்பி புள்ளிகளுடன் சிங்கப்பெண்ணே சீரியல் முதலிடத்தில் உள்ளது.</p>

1. சிங்கப்பெண்ணே

9.92 டிஆர்பி புள்ளிகளுடன் சிங்கப்பெண்ணே சீரியல் முதலிடத்தில் உள்ளது.

Image credits: Google
<p>இரண்டாம் இடத்தில் உள்ள மூன்று முடிச்சு சீரியல் 9.73 டிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ளது.</p>

2. மூன்று முடிச்சு

இரண்டாம் இடத்தில் உள்ள மூன்று முடிச்சு சீரியல் 9.73 டிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ளது.

Image credits: Google
<p>கயல் சீரியலுக்கு 9.28 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளது. இந்த சீரியல் மூன்றாம் இடத்தில் உள்ளது.</p>

3. கயல்

கயல் சீரியலுக்கு 9.28 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளது. இந்த சீரியல் மூன்றாம் இடத்தில் உள்ளது.

Image credits: Google

4.மருமகள்

சன் டிவியின் மருமகள் சீரியல் 8.46 புள்ளிகளுடன் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.

Image credits: Google

5. சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியல் 8.14 டிஆர்பி புள்ளிகளுடன் 5ம் இடத்தை பிடித்திருக்கிறது.

Image credits: Google

6. அன்னம்

7.53 டிஆர்பி ரேட்டிங் உடன் அன்னம் சீரியல் 6ம் இடத்தில் உள்ளது.

Image credits: Google

7. எதிர்நீச்சல் 2

எதிர்நீச்சல் 2 சீரியல் 7.23 புள்ளிகளுடன் 7ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது.

Image credits: Google

8. இராமாயணம்

8ம் இடத்தில் உள்ள இராமாயணம் சீரியலுக்கு 6.73 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன.

Image credits: Google

9. பாக்கியலட்சுமி

பாக்கிய லட்சுமி சீரியல் 6.34 புள்ளிகளுடன் 9ம் இடத்தில் உள்ளது.

Image credits: Google

10.பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

10ம் இடத்தில் உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.27 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

Image credits: Google

காதலர் தினத்தில் பார்க்க வேண்டிய ரொமாண்டிக் படங்கள்!

காதலர் தின ஸ்பெஷல்; காதலில் ஒன்றிணைந்த சின்னத்திரை ஜோடிகள்!

காதலர் தின ஸ்பெஷல் : OTTயில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய காதல் படங்கள்

நடிப்பு வேண்டாம் என முடிவு செய்த டாப் நடிகர்களின் வாரிசுகள்!