கன்னட திரையுலகில் ரெபெல் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் மறைந்த நடிகர் அம்பரீஷ்.
Image credits: Instagram
சுமலதாவை திருமணம்:
இவர் நடிகை சுமலதாவை திருமணம் செய்து கொண்ட நிலையில், அம்பிஷேக் என்கிற மகன் ஒருவரும் உள்ளார்.
Image credits: Instagram
அம்பரீஷ் இறப்பு:
நடிகரும் - அரசியல் வாதியுமான அம்பரீஷ் கடந்த 2018 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக இறந்த நிலையில், தற்போது அவரின் மனைவி சுமலதாவும் தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.
Image credits: Instagram
அபிஷேக் திருமணம்
இந்நிலையில் அம்பரீஷ் - சுமலதா தம்பதி மகன் அபிஷேக் திருமணம் மிகப்பிரமாண்டமாக நடந்துள்ளது.
Image credits: Instagram
அவிவா பிடாபா:
அபிஷேக் ஆடை வடிவமைப்பாள அவிவா பிடாபா என்பவரை என்பவரை நீண்ட நாள் காதலித்து இன்று திருமணம் செய்து கொண்டார்.
Image credits: Instagram
சாம்ரவஜ்ரா அரண்மனை:
இவர்களின் திருமணம் இன்று காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை பெங்களூரில் உள்ள சாம்ரவஜ்ரா அரண்மனை மைதானத்தில் நடைபெற்றது.
Image credits: Instagram
ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
இவர்களின் திருமணத்தில் பல கன்னட திரையுலக பிரபலங்கள் மற்றும் தமிழ் திரையுலகை சேர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா, நதியா , சுஹாசினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Image credits: our own
அம்பரீஷ் - அவிவா
அபிஷேக் அம்பரீஷ் - அவிவாவை கவுடா பாரம்பரியப்படி திருமணம் செய்துகொண்டார்.
Image credits: our own
வெட்டிங் போட்டோஸ்:
பல அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய இவர்களின் வெட்டிங் போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.