Tamil

ஏ.ஆர்.முருகதாஸ்:

பல சூப்பர் ஹிட் படங்களின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது.

Tamil

சிவகார்த்திகேயன்:

அடேங்கப்பா... அடையாளமே தெரியாத அளவுக்கு தன்னுடைய புது பட கெட்டப்பில் வந்திருந்த சிவகாத்திகேயன்.

Image credits: our own
Tamil

பாண்டிராஜ்:

உணர்வு பூர்வமான கதைகளை இயக்கம் இயக்குனர் பாண்டியராஜ் 'மாமன்னன்' இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

Image credits: our own
Tamil

மிஷ்கின்:

உதயநிதியை வைத்து சைக்கோ படத்தை இயக்கிய இயக்குனர் மிஷ்கின் இவ்விழாவில் கலந்து கொண்டார்.

Image credits: our own
Tamil

விஜய் ஆண்டனி:

பிச்சைக்காரன் 2 படத்தின் ஹிட்டுக்கு பின்னர் உதவி செய்வதில் பிசியாக இருக்கும் விஜய் ஆண்டனியின் அதிரடி விசிட்.

Image credits: our own
Tamil

எச்.வினோத்:

துணிவு படத்திற்கு பின்னர், கமல்ஹாசனை வைத்து இயக்கி வரும் இயக்குனர் எச்.வினோத் வருகை தந்த போது.

Image credits: our own
Tamil

பிரதீப் ரங்கநாதன்:

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் செம்ம ஸ்டைலிஷாக, 'மாமன்னன்' ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

Image credits: our own
Tamil

எஸ்.ஜே.சூர்யா:

இயக்குனராக பிரபலமாகி, தற்போது நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யா செம்ம ஸ்டைலிஷாக வருகை தந்தபோது.

Image credits: our own
Tamil

மாரி செல்வராஜ்:

'மாமன்னன்' படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜின் எளிமையான என்ட்ரி 

Image credits: our own
Tamil

உதயநிதி ஸ்டாலின்:

'மாமன்னன்' படத்தின் ஹீரோ உதயநிதி மிகவும் எளிமையாக போஸ் கொடுத்த போது.

Image credits: our own
Tamil

பா.ரஞ்சித்:

மாரி செல்வராஜ் இன்று முன்னணி இயக்குனராக இருக்க, முக்கிய காரணமாக இருக்கும்... இயக்குனர் பா.ரஜித்தின் வருகை.

Image credits: our own

திரிஷா டூ தமன்னா! கவர்ச்சியில் அதகளப்படுத்திய டாப் 10 தமிழ் ஹீரோயின்ஸ்

மொராக்கோ நாட்டில்.. வித்தியாசமான உடையில் வலம் மாளவிகா மோகனன்!

ரோபோ ஷங்கர் மனைவி பிரியங்காவா இது? யங் லுக்கில் வேற லெவல் போட்டோ ஷூட்!

19 வயதில்.. கவர்ச்சி ரணகளம் பண்ணும் கீர்த்தி ஷெட்டி! கிக்கேற்றும் போஸ்